தாமதமாக வருகிறதாம் இரயில்
தள்ளிப் போகிறது வியாபாரம்
நேரத்திற்கு வந்துவிடுகிறது பசி!

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

Comments

2 comments

2
நல முத்துகருப்பசாமி
சிறந்த சிந்தனை எளியமையான
வார்த்தைச்சுருக்கம் .
நன்று வாழ்த்துக்கள் !
ந.சிவநேசன்
நன்று!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.