அறிவியல்

fomalhaut

விண்வெளியில் தூசுப் புயல்

விண்வெளி சிதம்பரம் இரவிச்சந்திரன்
விண்ணில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்றைச் சுற்றி தூசுப் புயல் ஏற்பட்டதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹோமல்ஹவ்ட் (Fomalhaut) என்ற பூமிக்கு அருகில் இரவு வானில் பிரகாசிக்கும் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி விண்கல் பட்டை (asteroid belt)… மேலும் படிக்க...
rainbow

அதிகரிக்கும் வானவில் நாட்கள்

புவி அறிவியல் சிதம்பரம் இரவிச்சந்திரன்
காலநிலை மாற்றம் கூடுதல் வானவில்களை உருவாக்கும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பூமியின் மேற்பரப்பில் இருந்து முதன்மை வானவில்லை பகலில் மட்டுமே பார்க்க முடியும். அதற்கு சூரியனின் கோணம் 42 டிகிரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். நேராக விழும் சூரிய ஒளி… மேலும் படிக்க...
hunting

வேட்டையாடும் நாடுகள்

இயற்கை & காட்டுயிர்கள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
சூழல் நட்புடைய உலக நாடுகளின் பட்டியலில் முதலில் நிற்பது சுவிட்சர்லாந்து. இங்கு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொல்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 26 மாகாணங்கள் உள்ள இந்நாட்டில் 25 மாகாணங்களிலும் வேட்டையாடுதல்… மேலும் படிக்க...
yulia peresild

விண்வெளியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்

விண்வெளி சிதம்பரம் இரவிச்சந்திரன்
விண்வெளியில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம் சமீபத்தில் ரஷ்யாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் ரஷ்யா மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. விண்வெளிப் பயணம் முதல் ஆராய்ச்சிகள் வரை உலகில் முதல் நாடு என்ற பெருமைக்குரிய… மேலும் படிக்க...
cheetah rhino

சிவப்புப் பட்டியல்

இயற்கை & காட்டுயிர்கள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
சூழல் பாதுகாவலர்களும், உயிரியல் அறிஞர்களும் பல சமயங்களில் உயிரினங்களின் சிவப்புப் பட்டியல் (Red list) பற்றிப் பேசுவதுண்டு. 1964ல் தோற்றுவிக்கப்பட்ட சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் (IUCN) பூமியில் இன அழிவை சந்தித்த, சந்திக்கும், அபாய நிலையில்… மேலும் படிக்க...
bee on flower

மகரந்த சேர்க்கை குறைபாடும், மனித உயிரிழப்புகளும்

இயற்கை & காட்டுயிர்கள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
உணவுப் பயிர்களில் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகளின் அழிவால் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஐந்து இலட்சம் மனிதர்கள் அகால மரணமடைகின்றனர் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் காய், கனி போன்ற ஆரோக்கியமான உணவுகளின் விளைச்சல்… மேலும் படிக்க...
moon

பூமியை சூடாக்கும் நிலா

விண்வெளி சிதம்பரம் இரவிச்சந்திரன்
பூமியின் வெப்பநிலையை நிலவு பாதிக்கும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. அதன் 18.6 ஆண்டு சுழற்சி ஆராயப்பட்டபோது இந்த புதிய உண்மை கண்டறியப்பட்டது. ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரிய எட் ஹாவ்கின்ஸ் (Prof Ed Hawkins) தலைமையில் அமைந்த ஆய்வுக் குழு… மேலும் படிக்க...
climate activists

சூழலுக்காக உயிர் கொடுத்தோர்

சுற்றுச்சூழல் சிதம்பரம் இரவிச்சந்திரன்
கடந்த பத்தாண்டுகளில் 1700க்கும் மேற்பட்ட சூழல் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு போராளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வாடகைக் கொலையாளிகள், குற்றக்குழுக்கள் மற்றும் சொந்த அரசுகளால் 2012… மேலும் படிக்க...
birds 700

வலசை என்னும் அதிசயம்

இயற்கை & காட்டுயிர்கள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
கண்ணிமைக்காமல் பூமியைத் தொடாமல் பல்லாயிரக் கணக்கான மைல்கள் பயணம் செய்யும் பறவைகளின் ரகசியங்கள் மனிதரால் இன்னும் அறியப்படாத மர்மமாகவே உள்ளது. பறவைகளைப் பற்றி படிக்க, அவை பற்றிய செய்திகளைச் சொல்ல இன்று உலகம் முழுவதும் பலர் இருக்கிறார்கள். ஆனால்… மேலும் படிக்க...
magawa

மகாவா என்ற மகத்தான எலி

இயற்கை & காட்டுயிர்கள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
பொதுவாக நாம் எலிகளை தொல்லை தரும் விலங்குகளாகவே கருதுகிறோம். ஆனால் கம்போடியாவில் சேவை செய்த மகாவா (Magawa) என்ற எலி பல விதங்களில் மனிதனைக் காட்டிலும் மகத்தான உயிரினம் என்று போற்றப்படுகிறது. தன்னை விட எத்தனையோ மடங்கு பெரிய உருவமுடைய ஆயிரக்கணக்கான… மேலும் படிக்க...
tiny island near greenland

பூமியின் வட கோடியில் ஒரு புதிய தீவின் கண்டுபிடிப்பு

புவி அறிவியல் சிதம்பரம் இரவிச்சந்திரன்
புதிய உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பது குறித்த செய்திகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இதில் இருந்து வித்தியாசமாக பூமியின் வட கோடியில் விஞ்ஞானிகள் ஒரு புதிய தீவைக் கண்டுபிடித்துள்ளனர். உலகின் வடமுனையில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்தில் இந்தக்… மேலும் படிக்க...
urban heating

சூடாகும் நகரங்கள்

சுற்றுச்சூழல் சிதம்பரம் இரவிச்சந்திரன்
நகரங்களில் தெருவோர மரம் நடுதல், மழைநீர் சேகரிப்புத் தோட்டங்கள் அமைத்தல், நடைபாதைகளில் செடி வளர்ப்பு போன்றவற்றின் மூலம் பசுமைப் போர்வையின் பரப்பை அதிகரிப்பது நகரங்கள் சூடாவதைத் தடுக்க உதவும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. நகர விரிவாக்கம் மற்றும்… மேலும் படிக்க...
Spiranthes hachijoensis 670

ஜப்பானில் புதிய மலர்

இயற்கை & காட்டுயிர்கள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
ஜப்பான் நிலப்பரப்பில் காணப்படும் எல்லா வகையான ஸ்பின்ரான்ஸ் இன அலங்கார மலர்களும் ஒரே வகையைச் சேர்ந்தவை என்று இதுவரை கருதப்பட்டது. செழுமை மிக்க தோட்டக்கலை வரலாறைக் கொண்ட நாடு ஜப்பான். இந்நாட்களில் இங்கு ஒரு புதிய தாவர இனத்தைக் கண்டுபிடிப்பது என்பது… மேலும் படிக்க...
sunlight 638

சூரியனின் கதிர்களை திசை திருப்பி விட்டால் பூமியில் சூடு குறையுமா?

புவி அறிவியல் சிதம்பரம் இரவிச்சந்திரன்
காலநிலை மாற்றத்தில் பல செயற்கை வழிகளில் குறுக்கிட்டு புவி வெப்ப உயர்வைத் தடுக்க விஞ்ஞானிகள் நீண்ட காலம் முயன்று வருகின்றனர். பல ஆய்வாளர்கள் வளி மண்டலத்தில் ஸ்டேட்டோஸ்பியர் அடுக்கில் சல்பர் போன்ற தனிமங்களின் நுண் துகள்களைத் தூவும் முறையை உடன்… மேலும் படிக்க...
elephants at paddy field

வனவிலங்குகளும், பயிர் பாதுகாப்பும்

இயற்கை & காட்டுயிர்கள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
மாறி வரும் சூழ்நிலையில் இன்று வேளாண்மைத் துறை எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று வனவிலங்குகள் வயல்களுக்குள் புகுந்து பயிரை நாசமாக்கும் செயல். இதைத் தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன. பொதுவாக யானைகள் பச்சை மிளகாய், இஞ்சி போன்ற பயிர்களை விரும்பி… மேலும் படிக்க...
thunderstorm

கதை சொல்லும் மேகங்கள்

விண்வெளி சிதம்பரம் இரவிச்சந்திரன்
கடலும், வானமும் நீல நிறம். உதய வானத்திலும், சூரியன் மறையும் நேரத்திலும் வானத்தில் மேகங்கள் நீல நிறக் கடலில் வெவ்வேறு வடிவங்களில் அளவுகளில் மிதந்தபடி சென்று கொண்டிருப்பதை ஒரு சாதாரணக் காட்சியாகத் தோன்றும். களங்கமில்லாத நீல நிறத்தில் அழகழகாக மேகங்கள்… மேலும் படிக்க...
ceramic

பீங்கான் தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் சிதம்பரம் இரவிச்சந்திரன்
அடிப்படையில் ஒரே பொருளாக இருக்கும் வலிமையற்ற மண்ணை அதாவது களிமண்ணை கட்டிடத்தைத் தாங்கும் செங்கல்லாக மாற்ற முடியும். வெறும் மண் என்று நாம் நினைக்கும் களிமண் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்துகிறது. இந்த மந்திரஜாலத்தின் பெயர்தான் பீங்கான் தொழில்நுட்பம்.… மேலும் படிக்க...
giant sinhole 720

புதையுண்ட பூமிக்குள் ஓர் அற்புதக் காடு

புவி அறிவியல் சிதம்பரம் இரவிச்சந்திரன்
சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் மனித குலம் இன்றுவரை அறியாத பல நூறாண்டுகள் பழமையுடைய மரம் செடி கொடிகள் அடர்ந்த காடுடன் கூடிய மிகப் பெரிய பள்ளம் (sinkhole) ஒன்றை பல மணிநேரப் பயணத்திற்குப் பிறகு கண்டுபிடித்துள்ளனர். ஜிங்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம்… மேலும் படிக்க...
kallanai kollidam

2050ல் உலகின் அணைக்கட்டுகள் எப்படி இருக்கும்?

புவி அறிவியல் சிதம்பரம் இரவிச்சந்திரன்
உலகில் உள்ள ஆயிரக்கணக்கான பிரம்மாண்டமான அணைக்கட்டுகளில் மண் படிதல் பிரச்சினையால், வரும் 2050ல் நீர் சேமிக்கும் ஆற்றலில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமாக அந்த அணைக்கட்டுகள் இழந்துவிடும் என்று ஐநாவின் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஐ நா பல்கலைக்கழகத்தின்… மேலும் படிக்க...
Mushrooms 600

காளான்கள்

இயற்கை & காட்டுயிர்கள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
உலகில் மிகப் பெரிய உயிரினம் எது? நீலத் திமிங்கலமா? இல்லவே இல்லை. அது ஒரு காளான். அமெரிக்காவில் ஆரிகான் தேசியப் பூங்காவில் மனி நதியில் 8.8 சதுர கிலோமீட்டர் பரவியிருக்கும் ஹனி பூஞ்சை அல்லது ஆர்மிலேரியா ரெஸ்டியின் நுண் உயிரிகளின் வலையமைப்பே அது. அங்கு… மேலும் படிக்க...
volcano 720

எரிமலைகள் வரமா? சாபமா?

புவி அறிவியல் சிதம்பரம் இரவிச்சந்திரன்
பச்சைப் பசேலென்று மரங்கள், அடர்ந்த காடுகள், பூஞ்சோலைகள், வண்ண வண்ணப் பூக்கள் காணப்படும் பூமி வெளிப்புறத் தோற்றத்திற்கு அழகாகக் காட்சி தருகிறது என்றாலும், அதன் ஆழமான உட்பகுதி எரியும் தீப்பிழம்புகளாக, நெருப்புக் கோளமாக உள்ளது. இதன் வெளிப்பாடே… மேலும் படிக்க...
satellite 700

ஆகாயத்தின் கண்களும் அறிவின் தேடலும்

தொழில்நுட்பம் சிதம்பரம் இரவிச்சந்திரன்
பூமியின் வளங்களைப் புகைப்படங்கள் மூலம் அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் இன்று வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம், பூமியைப் பற்றிய விவரங்களின் சேகரிப்பு, பூமியின் நில வரைபடங்கள் தயாரிக்கப்பட்டது போன்றவை பூமியைப் பற்றி… மேலும் படிக்க...
north atlantic jet stream

ஜெட் ஸ்ட்ரீம்

புவி அறிவியல் சிதம்பரம் இரவிச்சந்திரன்
சிந்திக்கும் ஆற்றலும், பகுத்தறியும் திறனும் உடைய மனிதன் மாறி விட்டான். அவன் போக்கு மாறியதால் இன்று இயற்கையின் படைப்பில் பூமியைக் காக்க உருவான பல இயல்பான நிகழ்வுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றே ஜெட் ஸ்ட்ரீம். இவை தங்கள் பாதையை… மேலும் படிக்க...
butterfly 433

வண்ணத்துப் பூச்சிகளுடன் ஒரு பயணம்

இயற்கை & காட்டுயிர்கள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
பூக்கள்தோறும் பாடி நடந்து, பூமி முழுவதைம் வர்ண ஜாலமாக்கும் வண்ணத்துப் பூச்சிகளை விரும்பாதவர்களாக இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். கவிஞர்களும், இலக்கியவாதிகளும் பாடிப் பாடி, இந்த வண்ண அழகுகளை நம் தோழர்களாக மாற்றியுள்ளனர். பல வண்ணங்களிலும்,… மேலும் படிக்க...
Two Factor Authentication

சமூக வலைத்தளங்களில் 2FA (Two - Factor Authentication) பாதுகாப்பா? வணிகமா?

இணையதள அச்சுறுத்தல்களைத் தவிர்க்க, பாதுகாப்பான இணையதள இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க இரண்டு அடுக்கு கொண்ட கடவுச்சொல் (Password) அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது என்று கூறலாம். அதிலும் குறிப்பாக வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு இணையதளங்கள், மருத்துவ… மேலும் படிக்க...
tiger george

முதலில் பீதியை ஏற்படுத்தியவன் பிறகு ஹீரோவான கதை

இயற்கை & காட்டுயிர்கள் சிதம்பரம் இரவிச்சந்திரன்
கடல் கடந்து புகழ்பெற்ற ஜார்ஜ் இந்த கேரளத்துப் புலியின் கதை நமக்குத் தெரியாவிட்டாலும் பிரான்சில் இவன் குழந்தைகளிடம் மிகப் பிரபலமானவன். பிரெஞ்சு எழுத்தாளரும், நடனக் கலைஞருமான லெயர் ல் மிஷேல் என்ற பெண்மணிதான் தன் சிறுகதைகள் மூலம் ஜார்ஜ் என்ற புலியை… மேலும் படிக்க...
space debris

விண்வெளியில் ஒரு எரிவாயு நிலையம்?!

விண்வெளி சிதம்பரம் இரவிச்சந்திரன்
விண்வெளியில் ஒரு எரிவாயு நிலையம் உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை. புவி சுற்றுவட்டப் பாதையில் விண்வெளிக் குப்பைகளில் இருந்து ராக்கெட் எரிபொருள் தயாரிக்கப்படவுள்ளது. ஆபத்தான விண் குப்பைகலில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டத்தில் ஆஸ்திரேலிய… மேலும் படிக்க...
william prince

எர்த்ஷாட் விருது இந்தியாவிற்கும்

சுற்றுச்சூழல் சிதம்பரம் இரவிச்சந்திரன்
சூழல் ஆஸ்கர் என்று அறியப்படும் எர்த்ஷாட் விருது 2022ல் இந்தியாவிற்கும் கிடைத்துள்ளது. தெலுங்கானாவில் ஸ்டார்ட் அப் கம்பெனியான கெயிட்டி (Kheyti) இம்முறை இந்த விருதைப் பெற்றுள்ளது. சிறு குறு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் வகையில்… மேலும் படிக்க...
ChatGPT

தேடல் இயந்திரத்தின் செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு, நம்மால் பரவலாக அறியப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சொல்லாடல் என்றே கூறலாம். இது மனிதர்களால் செய்ய முடியாது என்று பொருள் கிடையாது. மனிதர்களால் செய்யக் கூடியதை இயந்திர மொழி உதவியுடன் அதை மிகைப்படுத்தி நேர்த்தியுடன் நமக்காக செய்து… மேலும் படிக்க...
hill

அன்னை பூமியின் மடியில் அற்புத அமைப்புகள்

புவி அறிவியல் சிதம்பரம் இரவிச்சந்திரன்
இயற்கையின் படைப்பில் அன்னை பூமியில் வேறெந்த கோளிலும் காண முடியாத அற்புத அமைப்புகள் உள்ளன. மலைகள், குன்றுகள், சமவெளிகள், பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், நதிகள் என்று இவை பூமியின் பிறவியில் இருந்து உருமாறி வந்த கால ஓட்டத்தின் நேர்சாட்சிகளாக திகழ்கின்றன.… மேலும் படிக்க...