தேர்தல் ஆணையத்தின் கடந்த கால வரலாறு என்ன?
13 கோடி மக்களின் வாக்குரிமையைத் திருடிய தேர்தல் ஆணையத் தலைவரைக் காப்பாற்றுவதற்குக் கொடூரமான அடக்கு முறைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது ஒன்றிய ஆட்சி. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் அக்-10, ஜந்தர் மந்தரில் நடத்த இருக்கும் போராட்டத்தை ஒடுக்குவதற்கு 200-க்கும் அதிகமான தொடர் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இணைய சேவை முழுவத...