கீற்றில் தேட...

எப்போதும் போல்
பாலியல் சீண்டல்
நெடுஞ்சாலை விபத்து
தர்ணா போராட்டம்
எல்லையில் பதற்றம்
செயின் பறிப்பு
மீனவர்கள் சிறைப்பிடிப்பு
நாய்க்கடி போன்ற
செய்தி தலைப்புகளின் பின்
பதுங்கிக் கொண்டது
சாமானியனின் அமைதி

- பா.சிவகுமார்