அறிவுலகு

metaverse

மெட்டாவெர்ஸ் - இணையத்தின் எதிர்கால வடிவம்

தொழில்நுட்பம் இரா.ஆறுமுகம்
எதிர்வரும் பிப்ரவரி 6 ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் என்னும் சிறிய கிராமத்தில் தினேஷ் மற்றும் ஜனக நந்தினி என்ற இருவரும் திருமணம் செய்யவிருக்கிறார்கள். இதற்கும் கட்டுரை தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? காலையில் அவர்களின்… மேலும் படிக்க...

புறநானூறு காட்டும் தமிழக எல்லைகள்

தமிழ்நாடு ஜெ.மதிவேந்தன்
தமிழரின் வரலாற்றை ஒருங்கே காட்டும் படைப்பாக விளங்குவது புறநானூறு. இந்நூலானது தமிழரின் வீரம், புகழ், கொடைச் சிறப்புகள் எனப் பலவற்றை எடுத்தியம்புகிறது. அதோடு, பழந்தமிழகத்தின் நிலவியல், சமுதாயவியல் சான்றாவணமாக விளங்குகிறது. வீரம் செறிந்த தமிழர்… மேலும் படிக்க...
na ilango at udaiyarnaththam

கானமர் செல்வி என்ற கொற்றவை

தமிழ்நாடு நா.இளங்கோ
உடையார் நத்தம் களஆய்வு மனித இனத்தின் ஆறாவது அறிவுக்கு வாய்த்த முதல் அனுபவம் அச்சம்தான். இயற்கையின் எல்லையற்ற ஆற்றலும் விநோதங்களும் ஆபத்துக்களும் மனிதனுக்கு அச்ச மூட்டிக்கொண்டே இருந்தன. இயற்கையோடு இயைந்திருந்த விலங்குகளுக்கு இல்லாத அச்சம் இயற்கையோடு… மேலும் படிக்க...
nanguneri temple

வானமாமலை கோயில் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும்

தமிழ்நாடு லாவண்யா ஜெயராம்
முன்னுரை: தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி தாலுகாவில் வானமாமலைத் திருக்கோயில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊரானது நாங்குநேரி என்றும்… மேலும் படிக்க...
weapons 640

தமிழர்களின் போர்க் கருவிகள்

தமிழ்நாடு த.மகேஸ்வரி
பிற உயிரினங்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சூழல் பெரும் பேராட்டத்தின் விளைவேயாகும். உயிரினங்களிலேயே மனிதன் பெரும்வளர்ச்சியை எய்தியவன். மனித வாழ்வில் போர் ஒரு தொடர் அம்சமாகவே இருந்திருக்கின்றது. வேட்டையாடுதலில் தொடங்கி உணவுக்கான பெரும்… மேலும் படிக்க...
tigers 600

'காவலன்' புலி

புலி உள்ள காடே வளமான காடு. வளம் உள்ள காடுகளால் தான் நிலத்திலுள்ள மனிதன் வாழ்கிறான். இங்கு எல்லாமே சுழற்சி. ஒன்றிலிருந்து தொடங்குவது தான் இன்னொன்று. அதன் நீட்சி தான் மானுடம் தழைக்கச் செய்த மந்திரமாகி இருக்கிறது. எங்கோ படபடக்கும் பட்டாம்பூச்சியின்… மேலும் படிக்க...
jeeva 350

தோழர் ஜீவானந்தம் – தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்களின் பிதாமகன்

தமிழ்நாடு ப.மதியழகன்
படைப்பு எல்லாம் கடவுளுடையது என்றால் தாழ்ந்த சாதிக்காரர்கள் ஏன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றவர் ஜீவா. கோயிலை உருவாக்கியவன் மனிதன் கடவுளை உருவாக்கியவனும் மனிதன் தான் அது உண்மையான கடவுளென்றால் மனிதர்களில் இவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன் என்று… மேலும் படிக்க...
karl marx 379

காரல் மார்க்ஸ் - உலகத்தின் இரண்டாவது சூரியன்

உலகம் ப.மதியழகன்
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த மகத்தான நூறு மனிதர்களில் முதல் நபர் காரல் மார்க்ஸ். பிரஷ்ய மண்ணில் பிறந்த காரல்மார்க்ஸ் பிறப்பால் ஒரு யூதர். தந்தை வழக்கறிஞருக்கு படித்திருந்தாலும் அன்றைய ஜெர்மானியர்கள் யூதர்களை வெறுத்ததால் அவருக்கு வழக்கோ வேறு… மேலும் படிக்க...
google office

ஆண்ட்ராய்டு மென்பொருளின் Java program விவகாரம் - நீதிமன்றத் தீர்ப்பு

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே எப்போதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் Copyright ©️ விவகாரங்கள் என்பது சர்வசாதாரணம். ஒரு புதிய தொழில்நுட்பத்தை முதன் முதலில் யார் உருவாக்கினார்கள், அத் தொழில்நுட்பம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து, அவற்றை… மேலும் படிக்க...
force library

அய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா?

புவி அறிவியல் இரா.ஆறுமுகம்
இயற்கையின் அடிப்படையான விசைகள் நான்கு. அவை புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, அணுக்களுக்கு உள்ளே இருக்கும் பலவீனமான விசை (weak forces) மற்றும் பலம்வாய்ந்த விசை (strong forces). இந்த விசைகள் செல்வாக்கு செலுத்தும் தூரங்களும், அதன் சக்திகளும் வெவ்வேறு… மேலும் படிக்க...
ishinomaki japan

Fukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன?

பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி பேரலை போன்ற இயற்கை பேரிடரால் கிழக்குக் கடற்கரையை ஒட்டியப் பகுதிகளை புரட்டிப் போட்டது. அதோடு மட்டுமல்லாமல் புகுஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்து நவீன வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய… மேலும் படிக்க...
suriyavarman 2

இரண்டாம் சூரியவர்மனின் முக்கியத்துவம்

உலகம் தனுஷா மோகனதாசன்
இரண்டாம் சூரியவர்மன் கெமர் வரலாற்றிலேயே மிகச் சிறந்த மன்னனாகத் திகழ்ந்தான். இம்மன்னனுடைய மிக சக்தி வாய்ந்த முடியாட்சி முறையும், ஆட்சி அதிகார விஸ்தரிப்புக் கொள்கைகளும் அங்கோர் நகரை மையமாகக் கொண்டே திகழ்ந்தது. இவனுடைய கட்டிடக்கலை, படையெடுப்புக்கள்,… மேலும் படிக்க...
camera policestation

காவல் சித்திரவதையைக் கண்காணிக்கும் நெற்றிக்கண்

அனைத்துக் காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு இந்தியாவிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்கள், மத்தியப் புலனாய்வுத் துறை (CBI), தேசியப் புலனாய்வு முகமை (NIA) அலுவலகங்களில் வருகிற 27.1.2021 க்குள் சி.சி.டி.வி… மேலும் படிக்க...
elu kundavar

ஏழு பழங்குடிகள் வரலாறு

தமிழ்நாடு பொ.மு.இரணியன்
இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே அதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் இம்மண்ணில் நடைப் பெற்று வந்துள்ளன.. அந்த போராட்டங்களில் இந்திய அளவில் பழங்குடி இன மக்களின் பங்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்துள்ளது. தேசத்தின் மீது உண்மை பற்று… மேலும் படிக்க...
muthusamy karaiyalar

செங்கோட்டை நா.க.ச. முத்துசுவாமி கரையாளர்

தமிழ்நாடு த.ரமேஷ்
முன்னுரை: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த செங்கோட்டையில் அரசியல் எழுச்சி ஏற்பட மூலகாரணமாக விளங்கிய செங்கோட்டை மிட்டாதாரரும், முதல் நகர்மன்றத் தலைவரும் வள்ளலுமான திரு. நா.க.ச. முத்துசுவாமி கரையாளர் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு… மேலும் படிக்க...
mihir desai

இந்தியாவில் காணப்பெறும் தடுப்புக் காவல் மீறல்கள்

மனித உரிமைகள் ச.மோகன் & பிரதீப் சாலமன்
மக்களின் சனநாயக உரிமைகளுக்காகச் சமரசமின்றி நேர்மையாகக் களமாடிய மாமனிதர் கே.ஜி.கண்ணபிரான் அவர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சமூகக் களத்தில் கால்பதித்து அவசரகாலநிலை, ஆந்திர நக்சல்பாரி புரட்சிகர விவசாய இயக்கப் பிரச்சனை, ஈழத் தமிழர்… மேலும் படிக்க...
vaccine corona

புதிய வகை கொரோனா தடுப்பு மருந்துகள்

தொற்றுநோய்கள் ப.பிரபாகரன்
பருவகாலம் மாறும்பொழுது வானிலையின் சராசரி வெப்பநிலை குறையும் பொழுது கொரோனாவினால் பரவும் நோய்த் தொற்றின் அளவு கணிசமாக அதிகரிக்கும். இந்தியாவில் மார்ச்சு மாதம் தொடங்கிய கொரோனாத் தொற்றுநோயைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பொது முடக்கம், அதனால் ஏற்பட்ட… மேலும் படிக்க...
bennu twelve

Bennu என்ற சிறுகோளில் (ஆஸ்ட்ராய்ட்) கால் பதித்த நாசா விண்கலம்

விண்வெளி பாண்டி
நமது சூரிய குடும்பத்தில் பல மில்லியன் கணக்கான சிறிய கற்கள் வடிவிலான கோள்கள் (asteroid) சுற்றி வருகின்றன. அதில் ஒன்றுதான் bennu என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் ஒரு சிறிய சுழலும் சிறுகோளில் (Spinning rock) நாசாவின் விண்கலம் தரை இறங்கி இருக்கிறது.… மேலும் படிக்க...
forest 360

இலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்

இதமான சிலுசிலு காற்று வீசத் தொடங்கி இருக்கும், மரத்தின் இலைகளின் நிறம் மாறிக் காட்சியளிக்கும், சிறிது காலத்தில் நிறம் மாறிய இலைகள் கீழே விழத் தொடங்கும். இவ்வறிகுறிகள் எல்லாம் குளிர்காலத்தை நோக்கிய பயணம். பூமி சூரியனை விட்டு விலகி சுற்றும் என்பதைக்… மேலும் படிக்க...
solar apartment

உங்கள் வீட்டிலும் ஒரு சூரிய மின் நிலையம்

தொழில்நுட்பம் இரா.ஆறுமுகம்
உலக வெப்பமயமாதல் நிகழ்வு அறிவியலாளர்கலையும், சமூக ஆர்வலர்களையும் அரசுகளையும், உலக அமைப்புகளையும் ஒருசேர அதை மட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளை எடுப்பதற்கு நிர்பந்தம் வகிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகின்றது. பருவநிலை மாற்றத்திற்கான… மேலும் படிக்க...
space time

ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்

புவி அறிவியல் சதுக்கபூதம்
தமிழகத்தில் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த தத்துவம் மற்றும் மதங்களில் ஒன்று ஆசீவகம். ஆசீவக மதம் சாங்கியம், சமணம், சார்வாகம் மற்றும் பௌத்தம் போன்று இறை மறுப்புக் கொள்கையை உடையது. ஆனால் சமணம் மற்றும் பௌத்தம் போன்று இல்லாமல் வினை மறுப்புக் கொள்கை… மேலும் படிக்க...
nobel prize

மரபணு மாற்றம் (CRISPR-Cas9) தொழில்நுட்பம் - 2020 வேதியியல் நோபல் பரிசு

மரபணு மாற்றம் (Genome editing) குறித்த ஆய்வுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தொடங்கப்பட்டது. இதனை சுருக்கமாக சொல்லப் போனால் 'உடலில் உள்ள செல்களை மாற்றம் செய்து மீண்டும் மறு உற்பத்தி (Re productive) செய்வது ஆகும். 2012 ஆம் ஆண்டில் CRISPR-Cas9… மேலும் படிக்க...
boeing plane

போயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன?

போயிங் 737 MAX 8 வகையைச் சார்ந்த இரண்டு விமானங்கள், 5 மாத இடைவெளியில் விபத்துக்குள்ளாகி மொத்தம் 346 பேர் பலியானார்கள். முதல் விபத்து 2018 அக்டோபர் மாதம் 29ஆம் தேதி லயன் ஏர்லைன்ஸ் விமானம் எண் 610, இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழும்பிய… மேலும் படிக்க...
eelam

திருகோணமலை வன்னிமைகள்

உலகம் சர்மிளாதேவி
ஈழ நாட்டில் தமிழர்கள் குறுநில அரசர்களாகவும் காணப்பட்டுள்ளனர் என்பதற்கு வன்னிமைகளின் ஆட்சி சான்றாகவுள்ளது. வன்னியர் என்ற பிரிவினர் தமிழகத்தில் இருந்து சோழர்களுடன் இங்கு வந்தவர்களாவர். பொலன்னறுவைக்கு பிற்பட்ட காலத்திலேயே இவர்கள் எழுச்சி பெற்றனர். 13… மேலும் படிக்க...
honey bee

தேனீ எனும் தோழன்!

இயற்கை & காட்டுயிர்கள் வி.களத்தூர் பாரூக்
தேனீ மாதிரி உழைக்கணும் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். ஓய்வில்லா உழைப்பிற்கு அடையாளமாக விளங்குகிறது தேனீ. உழைப்பதில் மட்டுமல்ல சுறுசுறுப்பு, தலைமைக்குக் கட்டுப்படுதல், கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கும் தேனீயே அடையாளமாக இருக்கின்றது. ஸ்லோவினியா… மேலும் படிக்க...
space telescope

சேதமடைந்த உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கி

விண்வெளி பாண்டி
உலகில் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கியாகக் கருதப்படும் 'The Arecibo Observatory' என்ற தொலைநோக்கியை, தாங்கிப் பிடித்து மேலே செல்லும் 3 அங்குல கேபிள் ஒன்று அறுந்து விழுந்ததில், அதன் வட்ட வடிவ Dish -ல் நூறு அடி அளவுக்கு ஓட்டை விழுந்துள்ளது. கடந்த… மேலும் படிக்க...
death valley

மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்

நம் பூமியெங்கும் ஆண்டுதோறும் சுமார் 1°F வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பது உண்மை, இதையே புவி வெப்பமடைதல் என்ற கோட்பாட்டின் படி பாரிஸ் ஒப்பந்தம் நிறைவேறியது. வழக்கத்திற்கு மாறாக உயரும் வெப்பநிலையால் பூகோளமே வெப்ப மண்டலமாக உருமாற்றம் பெற்று வருகிறது… மேலும் படிக்க...
mauritius videoSixteenByNine768

கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்

இயற்கை எழில் கொஞ்சும் மொரிஷியஸ் தீவுகள், அதன் அழகிய கடற்கரை, தெளிந்த கடல் நீர் இவையெல்லாம் இப்போது ஹைட்ரோகார்பன் நெடி வீசும் எண்ணெய் கடலில் கலந்து, கடற்கரையைக் கருப்பு நிறத்தில் மாற்றி விட்டது. ஆம், ஜப்பானிய எண்ணெய் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி… மேலும் படிக்க...
Male Female Brain

பெண்கள் மற்றும் ஆண்களின் மூளை

தலை இரா.ஆறுமுகம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தேடிய போதிலும், மூளை விஞ்ஞானிகளால் பெண்கள் மற்றும் ஆண்களின் மூளைகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை விஞ்ஞானி சாமுவேல் ஜார்ஜ் மோர்டன் (Samuel George Morton) மனித மண்டை ஓடுகளை விதைகளாலும், ஈய… மேலும் படிக்க...
Blockchain

பிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி

தொழில்நுட்பம் இரா.ஆறுமுகம்
தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு முன்னேறிய தொழில்நுட்பமாக உருவாகி வளர்ந்து வருவதோடு மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் செல்வாக்கு செலுத்தப் போகும் ஒன்று இருக்கிறதென்றால் அது பிளாக்செயின் தொழில்நுட்பம்தான். 2008ஆம் ஆண்டு குறியீட்டு நாணய முறையான… மேலும் படிக்க...