கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?
- இலட்சியமற்ற வாழ்க்கை
- டால்ஸ்டாயின் மற்றொரு முகம்
- உள்ளாட்சிக்கான புதிய அரசியல்
- ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ்
- தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்
- தமிழர்கள் இந்துக்கள் அல்ல
- ‘சரியான பெயர்’
- பேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்
- வாடுதல் முறையோ?
மருத்துவம்
புதிய வகை கொரோனா தடுப்பு மருந்துகள்
in தொற்றுநோய்கள் by
பருவகாலம் மாறும்பொழுது வானிலையின் சராசரி வெப்பநிலை குறையும் பொழுது கொரோனாவினால் பரவும் நோய்த் தொற்றின் அளவு கணிசமாக அதிகரிக்கும். இந்தியாவில் மார்ச்சு மாதம் தொடங்கிய கொரோனாத் தொற்றுநோயைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பொது முடக்கம், அதனால் ஏற்பட்ட… மேலும் படிக்க...
பெண்கள் மற்றும் ஆண்களின் மூளை
in தலை by
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தேடிய போதிலும், மூளை விஞ்ஞானிகளால் பெண்கள் மற்றும் ஆண்களின் மூளைகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை விஞ்ஞானி சாமுவேல் ஜார்ஜ் மோர்டன் (Samuel George Morton) மனித மண்டை ஓடுகளை விதைகளாலும், ஈய… மேலும் படிக்க...
நீடித்த குணமுடையதாக இல்லாத COVID-19 க்கான நோய் தடுப்பாற்றல்
in தொற்றுநோய்கள் by
நாம் நினைத்த போது ஒரு உணவகத்தில் அமர்ந்து ஒரு காபியை சுவைக்கவும், ஒரு திரைப்படத்தைப் பார்க்கவும், அல்லது வேண்டியவர்களுடன் ஒரு கச்சேரி அல்லது கால்பந்து விளையாட்டில் கலந்து கொள்ளவும் இயலக்கூடிய அந்த நாட்களுக்கு உலகம் என்று திரும்பப்போகிறது? இதற்கு… மேலும் படிக்க...
கொரோனா: எப்போது முடியும், எப்படி முடியும்?
in தொற்றுநோய்கள் by
கொரோனா நோயின் தாக்கத்தால் உலகம் நிலைகுலைந்து போயிருக்கிறது. 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் துவங்கிய நோய் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் பரவியிருக்கிறது. இக்கட்டுரை எழுதும் நேரத்தில் (10 ஜூலை 2020) 1.22 கோடி மக்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்… மேலும் படிக்க...
அங்கீகரிக்கப்பட்ட மருந்துப் பட்டியலை ஒப்புநோக்கி கொரோனோவிற்கு மருந்து காண தீவிர ஆய்வு
in தொற்றுநோய்கள் by
நேவன் குரோகன் (Nevan Krogan) : அளவறிபகுப்பு உயிரறிவியல் ஆய்வகத்தின் (Quantitative Biosciences Institute) இயக்குநர், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா. ஆங்கில மூலம் :… மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்த தென் கொரியாவின் வெற்றி இரகசியம்
in தொற்றுநோய்கள் by
உலக மக்கள் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தம் நாடுகளை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். COVID-19 தாக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரும் உலக சுகாதார நிறுவனம் மார்ச் 12-ஆம் தேதி இதை 'This is a controllable pandemic'… மேலும் படிக்க...
இந்த நூற்றாண்டின் மானிடப் பேரவலம்!!
in தொற்றுநோய்கள் by
அச்சம் அத்தனை முகங்களிலும் அப்பிக் கிடக்கிறது. ஆரம்பப் பாடசாலைகள் மூடப்பட்டு விட்டன. கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சர்வதேச விமான சேவைகள் இரத்தாக்கப் படுகின்றன. உள்ளூர் போக்குவரத்து மட்டுறுத்தப்படுகின்றது. நூலகங்கள்,… மேலும் படிக்க...
கொரோனோவும் இன்ஃபுளூயன்சவிற்கும் இடையேயுள்ள முக்கிய வேறுபாடுகள்
in தொற்றுநோய்கள் by
பிரான்சு (France) நாட்டுச் செய்திக் குழுவின் அறிக்கை: தலைவலி, கை, கால், மூட்டுகளில் வலி, உடல் வலி, வறட்சியான தொண்டை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள், சாதாரண பருவக் காய்ச்சலுக்கு (flu) தோன்றுவதைப் போலவே COVID-19 நோயிற்கும் தோன்றினாலும் சாதாரணப் பருவக்… மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகள்
in தொற்றுநோய்கள் by
கொரோனா வைரஸ் - இதனை 'zoonosis' என வகைப்படுத்துகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். அதாவது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோயினை அப்படி அழைக்கிறார்கள். "மருத்துவ ஆய்வாளர்கள் இதை ஆய்ந்து பார்த்ததில் ஒருவேளை 'horseshoe bats' என்ற வவ்வால்கள் மூலம்… மேலும் படிக்க...
தூ(ய்)மை என்னும் தீட்டு!!
in பாலியல் by
இங்கிலாந்துப் பள்ளிகளில் வேதியியல் கற்பிக்கும் முறைகள் பற்றி அறிந்து கொள்ளும் நோக்குடன், UK கல்வியியல் துறையின் ஒப்புதலோடு, இங்கேயிருக்கும் (இங்கிலாந்து) பள்ளியொன்றிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. காலை 8:30 முதல் மாலை 3.10 வரை, ஐந்து பிரிவேளைகள்… மேலும் படிக்க...
குழந்தமையைக் கொல்லும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள்
in குழந்தை நலம் by
மக்களை கட்டிப்போட்டார்போல் மணிக்கணக்கில் தன்முன் இருக்கவைக்கும் சக்தி காட்சி ஊடகமான தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு என்று துணிந்து சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விசயம் அதில் உண்டு. கார்ட்டூன் படங்கள், திரைப்படங்கள்,… மேலும் படிக்க...
டிஸ்லெக்சியா எனப்படும் வாசிப்புக் குறைபாடு
in குழந்தை நலம் by
டிஸ்லெக்சியா (dyslexia) எனப்படும் வாசிப்புக் குறைபாட்டை முதன்முதலாக விவரித்தவர் ஒரு பொது நல மருத்துவர். 120 ஆண்டுகளுக்கு முன்பே அவர் அதைத் துல்லிதமாக விவரித்து எழுதினார். பிரிங்கல் மோர்கன் (Pringle Morgan) என்ற அந்த மருத்துவர், தான் பார்த்த பெர்சி… மேலும் படிக்க...
தட்டம்மை தடுப்பூசி போடலாமா? வேண்டாமா?
in குழந்தை நலம் by
நமது அரசு வரும் பிப்ரவரி மாதத்தில் 6ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை MR எனப்படும் தட்டம்மை ருபெல்லா தடுப்பூசியை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போடவுள்ளது. இதை வழக்கம்போல், வெளிநாட்டு கம்பெனிகளின் பரிசோதனை, காலாவதியான மருந்து… மேலும் படிக்க...
ஆட்டிசம் ஒரு மனநோயா?
in குழந்தை நலம் by
ஆட்டிசம் என்பது ஒரு வளர்ச்சிக் குறைபாடு. உடல் வளர்ச்சியில் பல குறைபாடுகள் ஏற்படுவது போல, மன வளர்ச்சியிலும் பல குறைபாடுகள் உண்டாகலாம். குழந்தைகளில் காணப்படும் முக்கிய மனவளர்ச்சிக் குறைபாடுகளாக மூன்றைக் கூறலாம்: மன வளர்ச்சிக் குறைபாடு ( intellectual… மேலும் படிக்க...
கெட்ட கொழுப்பை கரைக்கும் கேழ்வரகு!
in உடல் கட்டுப்பாடு by
ஆறுமாத குழந்தை முதல் 100 வயதைக் கடந்த முதியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. நம் முன்னோர் வலுவுடனும், வளமுடனும் நலமுடனும் வாழ்ந்ததற்கு கேழ்வரகு உணவு மிக முதன்மையான காரணம். கால்சிய சத்து இதில் அதிகம். உடல் குளிர்ச்சியடைய உதவும். இரும்பு… மேலும் படிக்க...
குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்?
in உடல் கட்டுப்பாடு by
* குளிர்பானத்தில் வைட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை. * வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும். * வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும். * உடல் பருமன் ஏற்படும். * செயற்கைக் கலர் (சிந்தடிக்)… மேலும் படிக்க...
கோடைக்கு உகந்தது பூசணியும், தர்பூசணியும்...
in பொது மருத்துவம் by
வெள்ளைப் பூசணிக்காய்க்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இதேபோல் தர்பூசணியில் சிவந்த சதைப்பாகம் மட்டுமல்லாது தோலை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற சதைப்பாகத்துக்கும் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. வெள்ளைப் பூசணிக்காயை ஜூஸாக்கி வெல்லம், ஏலக்காய்த்தூள்… மேலும் படிக்க...
காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்!!
in பொது மருத்துவம் by
ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவில் காலை உணவு மிக முக்கியமானது என்பதை ஏராளமான ஆய்வுகள் எடுத்துக் காட்டிவிட்டன. ஆனாலும் நம்மில் பலர் சரியான காலை உணவை எடுத்துக் கொள்ளத் தவறுகிறோம். இதற்குப் பல காரணங்கள் உண்டு என்பது உண்மைதான். சிலருக்குக் காலையில் பசி… மேலும் படிக்க...
தாய்ப்பால் - இயற்கையின் கொடை !
in குழந்தை நலம் by
“தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு கெட்டு விடும்! தாய்ப்பாலை விட டின்களில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் புட்டிப்பால், பவுடர் பால் உள்ளிட்ட குழந்தை உணவுகள் உயர்வானவை” என்ற தவறான எண்ணம், மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், தாய்ப்பால்,… மேலும் படிக்க...
அதிக உடல் பருமனா? குறைக்க எளிய வழி!
in உடல் கட்டுப்பாடு by
நாள்தோறும் பச்சை வாழைத்தண்டை நறுக்கி, அதைச் சாறு பிழிந்து, சாற்றுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பருகினால் உடல் எடை குறையும், பருமன் குறையும், இதயத்தில், இரத்தக் குழாய் அடைப்பு நீங்கி, மாரடைப்பு வராது காக்கும். கொழுப்புப் பொருட்கள், இறைச்சி, செயற்கை… மேலும் படிக்க...
ஆரியத்தின் ஆதிக்கத்தில் தமிழ் மருத்துவம்
in பொது மருத்துவம் by
ஒவ்வொரு இனமும் தனக்கென தனித்துவமான பாரம்பரியம் கொண்டுள்ளது. மொழி, கலைகள், பண்பாட்டு கூறுகள் மற்றும் மருத்துவம் இவை தான் பெரும்பாலும் ஒரு இனத்தின் அடையாளங்களாக உள்ளன... மொழியை அழித்து விட்டால் இனத்தின் வரலாற்றை எளிதில் அழித்து விடலாம்... ஏனென்றால்… மேலும் படிக்க...
சைனஸ், தொடர்தும்மல், ஒவ்வாமை அகற்ற எளிய வழிகள்
in பொது மருத்துவம் by
நமது சுற்றுச் சூழல் மிகவும் மாசுபட்டிருப்பதே இப்பிரச்சனைகளுக்குப் பெரிதும் காரணமாய் அமைகின்றன. எனவே, 1. சுற்றுச்சூழலை தூய்மையாய் தூசு சேராமல் வையுங்கள். 2. தலையணை உறையை அடிக்கடி தூய்மை செய்யுங்கள். 3. தூசு உள்ள இடங்களில் முக்கில் துணி கட்டிக்… மேலும் படிக்க...
படுக்கையில் அமுக்கும் பேய்….!
in நரம்பியல் by
இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம்… மேலும் படிக்க...
நிலவேம்பு – மருத்துவப் பயன்கள்
in பொது மருத்துவம் by
நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும். நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்;… மேலும் படிக்க...
இரவுநேரப் பணி புரியும் இளைஞர்களே! இதைக் கட்டாயம் படியுங்கள்!
in பொது மருத்துவம் by
இரவில் கண்விழித்தால் உடலுக்குக் கட்டாயம் தேவைப்படும் “மெலடோனின்” கிடைக்காது! மாணவர்கள் காலை 4-மணிக்கு எழுந்துப் படிப்பது தப்பு. இரவு உறக்கம் என்பது எல்லா வயதினருக்கும் கட்டாயம் வேண்டும் இல்லையெனில் உடலில் பலவிதப் பிரச்சினைகள் ஏற்படும். படிக்கும்… மேலும் படிக்க...
விந்து அதிகம் வெளியேறுவதால் ஆண்மை இழப்பார்களா?
in பாலியல் by
60 சொட்டு இரத்தம் = 1 சொட்டு விந்து சரியா? தொலைக்காட்சியில் சில மருத்துவர்கள் அச்சுறுத்துவது சரியா? இளைஞர்கள் கட்டாயம் அறிய வேண்டியவை! இரத்தம் வேறு. விந்து வேறு. விந்து ஒரு சுரப்பு. வாயில் எச்சில் ஊறுவதுபோல் விந்துப் பையில் விந்து சுரக்கும். எனவே,… மேலும் படிக்க...
கடலை மிட்டாய் கலாச்சாரத்தை கடைபிடிப்போம்!
in பொது மருத்துவம் by
50 ஆண்டுகளுக்கு முன் சிறுவர்கள் கடைகளில் வாங்கிச் சாப்பிடும் முதன்மையான தின்பண்டம் கடலை மிட்டாய். வேர்க்கடலையை வறுத்து, அதை வெல்லப்பாகில் கலந்து, உருண்டை பிடித்து விற்கப்படுவதே கடலை மிட்டாய். இன்றைக்கு உலகில் விற்கப்படும் அத்தனை நவீனத்… மேலும் படிக்க...
சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?
in இதயம் & இரத்தம் by
பரம்பரையில் வருவதாயினும், நம் செயல்பாட்டால் வருவதாயினும் சர்க்கரை நோயை கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றினால் வராமல் தடுக்கலாம். 1. சீனிக்குப் பதிலாக நாட்டுவெல்லம் அல்லது பனங் கற்கண்டு பயன்படுத்துதல். 2. சோற்றைக் குறைத்து காய்கறி, பழங்களை அதிகம் உண்ணுதல்.… மேலும் படிக்க...
இதயத்தைக் காக்க எளிய வழிகள்!
in இதயம் & இரத்தம் by
இது உங்களுக்காக மட்டுமல்ல. உங்களை நம்பியுள்ள உங்கள் குடும்பத்தாருக்காக, உங்கள் மனைவிக்காக அல்லது கணவனுக்காக; உங்கள் பிள்ளைகளுக்காக. இக்காலத்தில் 30 வயதிலே மாரடைப்பால் இறப்பது நிகழும்போது இதில் எச்சரிக்கை கட்டாயம் வேண்டும். காலையில் ஒரு துண்டு இஞ்சி.… மேலும் படிக்க...
குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்
in பாலியல் by
மாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள். திருமணம் முடிந்து நான்காண்டுகளாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை… மேலும் படிக்க...