பல்லவர்களின் வரலாறு - 2
பல்லவர் காலக் கல்வி: பல்லவர் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே காஞ்சியில் வடமொழிக்கல்லுரி ஒன்று (கடிகை) தொடங்கப்பட்டிருந்தது. கடம்ப அரசன் மயூரசர்மன் அங்கு கல்வி கற்றான். வேதங்களில் உயர்நிலைக் கல்வியும் ஆராய்ச்சிக் கல்வியும் அங்கு அளிக்கப்பட்டன.…
மேலும் படிக்க...