goundamani senthil

'நான் ஏழாவது பாசுண்ணே' செந்தில்

கவுண்டமணி சினிமாவுக்குள் வந்த பாட்டை பாக்யராஜ் சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் செந்திலின் நிலைமையை யோசித்து பாருங்கள். சினிமா பிழிந்தெடுத்து தான் உருமாற்றும். வாய்ப்புக்கு வாய் திறந்து காத்திருக்கும் கொக்கு போல. முகம் காட்டி விட மாட்டோமா... குரல்… மேலும் படிக்க...
muthuraman kanjana

நவரசத் திலகம் - ஒரு பார்வை

நவரச நாயகனின் அப்பா என்பது இன்றைய தலைமுறைக்கு. முந்தைய தலைமுறைக்கு அவர் நவரசத் திலகம். எத்தனை விதமான கதாபாத்திரங்கள்.... எத்தனை விதமான பாவனைகள். சீரியஸா... காமெடியா.... குணச்சித்திரமா..... காதலனா..... மகனா...... அண்ணனா ....... நண்பனா.... எந்த… மேலும் படிக்க...
purge movie

The Purge: Anarchy - சினிமா ஒரு பார்வை

பாவங்களின் நிமித்தம் தானே, தன்னை நிவர்த்தி செய்யும் தனி மனித ஒழுக்கம் கேள்விக்குரியதாக மாறும் நிகழ்வுகளை அவ்விரவு கொண்டாடக் காத்திருக்கிறது. அன்று மாலை அலுவலகத்தில்... பேருந்து நிலையங்களில்... மற்றும் நண்பர்கள் கூடும் இடத்திலெல்லாமே எல்லாரும்… மேலும் படிக்க...
the walking fish

'தி வாக்கிங் பிஷ்'

in திரை விமர்சனம் by சன்மது
வெறும் இருபத்தி ஏழு வயதை மட்டுமே எட்டிய ‘தசா மேஜர்’ என்ற இளம் இயக்குனர் கையில் முழுமை பெற்றதுதான் 'தி வாக்கிங் பிஷ்'. பத்தொன்பது நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும் படம், பார்ப்பவர்களின் இதயத்தில் ஒருவிதமான மென்சோகத்தை கொட்டிச் செல்கிறது. 2019 -20… மேலும் படிக்க...
deva

தேவா என்ற தேனிசையின் ஹார்மோனியம்

ஒரு பக்கம் இசைஞானி. இன்னொரு பக்கம் இசைப்புயல். இடையே ஒரு தென்றலின் லாவகத்தோடு.... வருகிறது தேனிசைத் தென்றல். "விரலோ நெத்திலி மீனு...கண்ணோ கார பொடி...முகமோ கெளுத்தி மீனுமனமோ சென்னாக்குனிஇது விலாங்குடா கையில் சிக்காதுடா...இது ரெக்கை வெச்ச வவ்வாலுடா...… மேலும் படிக்க...
sufiyum sujathayum

சூஃபியும் சுஜாதேயும் - சினிமா ஒரு பார்வை

ஒரு மிதமான நதியில்.. ஒரு இலை தன்னை உதிர்த்தபடி.... மிதந்து தவழ்ந்து கலந்து..... அதனோடே காணாமலே போகிறது. போகட்டும். காணாமல் போவது கண்டெடுக்கப் படுவதை விட அர்த்தம் வாய்ந்தவை. அது நிகழ்கிறது. நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிகழும். கடவுள் என்ன காதல்… மேலும் படிக்க...
kk soundar

பெயர் தெரியாத பழகிய முகம் - K.K சௌந்தர்

சில கதாபாத்திரங்கள்... நாம் பார்க்கும் படங்களில்.... பார்த்த படங்களில்... பார்க்க போகும் படங்களில்...தொடர்ந்து வரும். நிறைய படங்களில் பார்த்துக் கொண்டே இருப்போம். நல்லா பழக்கமான முகமாக இருக்கும். ஆனால் அவர்கள் பெயரோ... பின்புலமோ... சினிமாவில்… மேலும் படிக்க...
chola movie

Chola - சினிமா ஒரு பார்வை

சில கதைகளை சொல்ல முடியாது. சில கதைகளை சொல்லவே முடியாது. ஆனால் உணர முடியும். மனித வேட்கையின் தீரா பக்கங்களை தீர்க்கவே முடியாத தூரத்தில் இருந்து உற்று நோக்கும் கதை. உள் ஒன்று கொண்ட உவமையின் சுவையில் நா நீளும் நம்பிக்கையெல்லாம் காணும் காட்சியில் இல்லை.… மேலும் படிக்க...
vijaykanth

கருப்பு நிலா

இந்த வாழ்வு எல்லா முடிச்சுகளையும் திரும்ப அவிழ்ப்பதில்லை. முடிச்சுகள் இல்லாத வாழ்வில் திருப்பங்கள் இல்லை. ஒரு கோபக்கார இளைஞன்... குற்றம் காணும் போதெல்லாம் கொதித்தெழ ஒரு நோக்கம் இருந்தது. அந்த நோக்கத்தில் ஒரு தீர்க்கம் இருந்தது. அந்த தீர்க்கம்… மேலும் படிக்க...
Ilaiyaraja 700

இளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை

in திரைச் செய்திகள் by செ.கார்கி
வானவெளி எங்கும் வியாபித்து இருக்கும் அடர் இருளை கிழித்துக் கொண்டு வெள்ளமெனப் பாயும் கிரணங்களைப் போல பாய்கின்றது இசைஞானியின் இசை. அணைத்துக் கொள்ள முடியாத காற்றாய், தீர்ந்து போகாத வெளியாய், குடிக்க முடியாத அக்தராய், கண்களுக்குள் ஊடுறுவும் காதலியின்… மேலும் படிக்க...
The Turin Horse

The Turin Horse - சினிமா ஒரு பார்வை

எதுவெல்லாம் இருக்கிறதோ அதுவெல்லாம் இருக்கிறது. எதுவெல்லாம் இல்லையோ அதுவெல்லாமும் இருக்கிறது. அர்த்தம் இருக்கிறது என்று காண ஆரம்பித்தலில்தான் அர்த்தம் அற்றுமிருக்கிறது. ஒரு பரந்த நிலப் பரப்பு... பனி உதிரும் பாதை. தொடர்ந்து புயல் வீசிக்… மேலும் படிக்க...
CIA Comrade In America

C.I.A. - Comrade in America

in திரை விமர்சனம் by கலைவாணி இளங்கோ
2017-ஆம் ஆண்டு காரல் மார்க்ஸின் பிறந்த தினமான மே ஐந்தாம் தேதியன்று வெளியாகி இருக்கிறது அமல் நீராடின் இயக்கத்தில் சி.ஐ.ஏ (C.I.A. - Comrade in America). தலைப்பில், அதன் வடிவமைப்பில், நிறத்தில் திரைப்படத்தின் கொண்டாட்டம் தொடங்கி விடுகிறது. காலங்காலமாக… மேலும் படிக்க...
Xuan Zang

யுவான் சுவாங் - அற்புதங்களை நிகழ்த்தும் பயணங்கள்

யாத்திரையின் முழுமை யாத்திரையில் தான் கிடைக்கும். பயணங்களே அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறது. தூர தேசத்தின் வழியே தான் உலகம் வரைபடமாகி இருக்கிறது. "யுவான் சுவாங்" பற்றி நாம் சிறுவயதில் படித்திருப்போம். அதன் நீட்சியாகத்தான் இந்த சினிமா... காட்சிகளின்… மேலும் படிக்க...
charlie

பொய்க்கால் குதிரை - சார்லி

சின்ன இடைவெளி கிடைத்தால் கூட போதும்.. அதில்.. தன்னை எப்படியாவது நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிப்பார். எனக்கு தெரிந்து.... ஏன் எல்லாருக்கும் தெரிந்து கூட ரெம்ப காலமாக ஹீரோக்களுக்கு நண்பராகவே இருந்தார். அதுவும் அவரின் 40 களில் கூட கல்லூரி மாணவனாக வந்து… மேலும் படிக்க...
ayyappanu koshiyum

அய்யப்பனும் கோஷியும் - சினிமா ஒரு பார்வை

அய்யப்பன் மார்கெட்டில் புல்லட் மீதமர்ந்து வெற்றிலை மென்று கொண்டு ஒரு சிங்கத்தைப் போல காத்திருக்கிறான். தான் தங்கி இருக்கும் லாட்ஜை விட்டு வெறி கொண்ட சிறுத்தையை போல கீழே இறங்குகிறான் கோஷி. கீழே இறங்குகையில்... முன் வாசலில் வேப்பிலை கட்டி இருக்கும்… மேலும் படிக்க...
the young karl marx

தி யங் கார்ல் மார்க்ஸ் (The Young Karl Marx)

in திரை விமர்சனம் by கலைவாணி இளங்கோ
ஐ ஆம் நாட் யுவர் நீக்ரோ (I Am Not Your Negro)” ஆவணப்படம் போன்ற உலகப் புகழ்பெற்ற படைப்புகளைக் கொடுத்த ஹெய்தியைச் சேர்ந்த கறுப்பின இயக்குனர் ரவுல் பெக் இயக்கிய மற்றொரு படைப்பு தான் “தி யங் கார்ல் மார்க்ஸ் (The Young Karl Marx)” என்கிற ஜெர்மானிய மொழித்… மேலும் படிக்க...
trapped movie

Trapped - சினிமா ஒரு பார்வை

இந்த உலகம் விளிம்பு நிலை மனிதனை ஒரு போதும் கவனிப்பதில்லை. விளிம்பு நிலை என்பது சொல்லுக்கு பழகிய சொற்றொடர் என்ற போதிலும். சொல்லில் அடங்காத பெரும்பாலும் வகைமையில் வரும் மனிதர்களுக்கும் அதே கதிதான். இந்த உலகம் விளிம்பில் நிற்கும் மனிதனையும் ஒருபோதும்… மேலும் படிக்க...
Zhou Enlai

சோ என்லாய் அவர்களின் கதை (The Story of Zhou Enlai)

in திரை விமர்சனம் by கலைவாணி இளங்கோ
சோ என்லாய் (1898-1976) சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமராக 1949 தொடக்கம் 1976 அவரின் இறப்பு வரை பணியாற்றினார். சீனப் பொதுவுடமைக் கட்சியின் எழுச்சியிலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. மா சே துங்கின் உறுதியான… மேலும் படிக்க...
train to busan

Train to Busan - சினிமா ஒரு பார்வை

சக மனிதனின் அழுகைதான் இருப்பதிலேயே மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுதம் உயிரோடு கொன்று போடும். செத்த பின் இல்லாமல் செய்து விடும். இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அதே கதை தான் இந்தப் படத்தின் கதை. Train to Busan - Director : Yeon Sang-ho -South… மேலும் படிக்க...
kaadu movie

திரைப்பட விமர்சனம் – காடு

in திரை விமர்சனம் by கலைவாணி இளங்கோ
ஓர் ஓடை, மலையிலிருந்து பாய்ந்தோடி வந்து கொண்டிருந்தது. அதன் கீழ்ப் பகுதியில் ஓர் ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஓர் ஓநாய், ‘ ஆடே.... நீ ஏன் நான் குடிக்கும் தண்ணீரைக் கலக்கிவிடுகிறாய்?’… மேலும் படிக்க...