கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை ஆர்.எஸ்.எஸ்.க்குத் தாரை வார்க்கப்பட்டதா?
எழுத்தாளர்:
ஐயன் திருவள்ளுவருக்குக் குமரி முனையில் 133 அடிகளில் கற்சிலையை தி.பி. 2030 சிலை 17 (கிபி 2000 சனவரி 1) ஆம் நாள் நிறுவியதன் வழி தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்தார்.. அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள். அச்சிலையை…
மேலும்...