Rose Flower



செடியை நடுவதற்கு ஒரு அடி ஆழத்தில் மண்ணை வெட்டி அதில் மூன்று பிடி கடுகைப் பரப்ப வேண்டும். கடுகுச் செடி முளைத்துச் ஓரடிக்கு மேல் வளர்ந்ததும் அந்தச்செடியை மண்ணிற்குள் புதைத்து விட வேண்டும். பத்துப்பதினைந்து நாட்கள் கழித்து ரோஜாப் பதியனை அதன்மேல் நட்டால் ரோஜா நன்கு வளர்ந்து நிறையவே பூப்பூக்கும். 

Comments

2 comments

2
இரமாபிரபா
அருமையான வளர்ப்பு முறை. உரோசா எனும் நிலத்தாமரை முட்களால் பெருமை அடைகிறது. இந்தப் பகிர்வினால் இனி வீட்டில் உரோசா வளர்க்க இயலும். முட்டைத் தோலை நன்கு இடித்துப் போட்டால் உரமாகும். தேயிலைத் தூளைப் போட்டும் வளர்க்கலாம். கழிவுகளைக் கூட உரமாக இடலாம். என்றாலும் உரோசாச் செடி காலம் எத்தனை மாதங்கள்? காதலின் பெருமையினை உணர்த்த உரோசாவைத்தான் காட்டுகிறார்கள் காட்சிகளில். காதல் வெற்றி அடைந்து திருமணம் ஆன பின் மல்லிகை உரோசாவைத் தள்ளி விட்டு முதன்மை பெற்று விடுகிறது என்பதே உண்மை.
surya gowri
Thank you soo....much.Excellent information.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.