சபாநாயகர்

பதவிக் காலம்

கட்சி

ஜீ.வி. மாவ்லங்கர்

15 மே 1952 - 27 பிப்ரவரி 1956

காங்கிரஸ்

எம்.ஏ. ஐயங்கார்

8 மார்ச் 1956 - 16 ஏப்ரல் 1962

காங்கிரஸ்

சர்தார் ஹுக்கும் சிங்

17 ஏப்ரல் 1962 - 16 மார்ச் 1967

காங்கிரஸ்

என். சஞ்சீவ ரெட்டி

17 மார்ச் 1967 - 19 ஜூலை 1969

காங்கிரஸ்

டாக்டர் ஜி.எஸ். தில்லான்

8 ஆகஸ்ட் 1969 - 1 டிசம்பர் 1975

காங்கிரஸ்

பி.ஆர். பகத்

15 ஜனவரி 1976 - 25 மார்ச் 1977

காங்கிரஸ்

என். சஞ்சீவ ரெட்டி

26 மார்ச் 1977 - 13 ஜூலை 1977

ஜனதாக் கட்சி

கே.எஸ். ஹெக்டே

21 ஜூலை 1977 - 21 ஜனவரி 1980

ஜனதாக் கட்சி

டாக்டர் பல்ராம் ஜாக்கர்

22 ஜனவரி 1980 - 18 டிசம்பர் 1989

காங்கிரஸ்

ரபிராய்

19 டிசம்பர் 1989 - 9 ஜூலை 1991

ஜனதா தளம்

சிவராஜ் பாட்டீல்

10 ஜூலை 1991 - 22 மே 1996

காங்கிரஸ்

பி.எ .சர்மா

25 மே 1996 - 23 மார்ச் 1998

காங்கிரஸ்

ஜி.எம்.சி. பாலயோகி

24 மார்ச் 1998 - 3 மார்ச் 2002

தெலுகு தேசம்

மனோகர் ஜோஷி

10 மே 2002 - 2 ஜூன் 2004

சிவசேனா

சோம்நாத் சட்டர்ஜி

4 ஜூன் 2004 - 30 மே 2009

சி.பி.எம்.

மீராகுமார்

30 மே 2009 -

காங்கிரஸ்

 

 

Pin It