அதிகமாக டி.வி பார்ப்பது, சரியான தூக்கமின்மை, அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்ற காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. குறைந்தது ஆறு மணி நேரமாவது நன்றாக தூங்குங்கள். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு குளுமை தரும் வெள்ளரித் துண்டுகளை கண்களில் வைத்து, 10 நிமிடங்கள் படுங்கள். அதிக தண்ணீர் அருந்துங்கள்.
ஏற்கனவே தெரிந்த செய்திதான்.ஆனாலும் நன்றி. புளித்த தயிரைக் கருவளையம் உள்ள இடத்தில் பூசினால் கூட கருவளையம் போய் விடும். தொடர்ந்து செய்யவேண்டும்.தேங்காய் எண்ணெயில் ம் ஞ்சள் பொடியைக் கலந்து நாள்தோறும் பூசிவ ந்தால் கரு வளையம் போக வாய்ப்புள்ளது.