நாள்: மே 9, ஞாயிறுநேரம்: மாலை 4 மணி

இடம் :மாநகராட்சி திருமண மண்டபம், ஈரோடு

 

அருந்ததியர்சமூகமே.

நமது வரலாற்றை மீட்டெடுக்க அணிஅணியாய் திரண்டுவாருங்கள்…

கொடியேற்றம்:

தோழர். தமிழ் மணி,

மாநில பொருளாளர், அருந்ததியர் உள் ஒதுக்கீடுப் போராட்டக் குழு

துவக்க உரை:

பேராசிரியர் .ஜவாகிருல்லா, தலைவர்

மனித நேய மக்கள் கட்சி

தலைமை :

ம.மதிவண்ணன், தலைவர்

அருந்ததியர்உள் ஒதுக்கீடுப் போராட்டக் குழு, தமிழ்நாடு

 

மாநாட்டுத் தீர்மானங்களை முன் வைத்தல் :

தோழர். வீரக்குமாரன், பொதுச்செயலாளர்

அருந்ததியர்உள் ஒதுக்கீடுப் போராட்டக் குழு, தமிழ்நாடு

 

ஆய்வுரை: பேராசிரியர்.ஆ.சிவசுப்ரமணியன்

இராமஜெயம்.ஊடகவியலாளர்

அமுதா. ஊடகவியலாளர்

பெ.சாந்தி

கோ.இரகுபதி

பேராசிரியர் நீதிச்சரண்

 

நன்றியுரை:

பெ. இரவிச்சந்திரன், ஈரோடு மாவட்டச் செயலாளர்

அருந்ததியர் உள்ஒதுக்கீடுபோராட்டக்குழு
Pin It