இத்தனை இயக்கங்கள், முன்னணிகள், நடுவங்கள் இருந்தும் அவற்றும் ஒட்டு மொத்த பலம் என்ன.ஒரு 10,000 பேர் உறுப்பினர்களாக இருப்பார்களா?.
. ஆளுக்கோரு வீடு கட்டுவோம் போல் ஆளுக்கொரு அமைப்பு பெயர் வைத்துக் கொள்வோம், அதை சுவரொட்டியில் இடுவோம் என்று கூறாமல் கூறுகிறார்களா. தமிழ்தேசியம் பேசுவோர் 20 பேர் என்றால் அவர்கள் 30 அமைப்புகளின் பெயர்களை சொல்கிறார்கள் :).
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.