அவனை
அடித்தபொழுது
வலிக்காத வலியெல்லாம்
அவனை
அணைத்தபொழுது
அடித்த இடத்தில்
அவனுக்கு
வலித்ததால்
மிகவும் வலித்தது.
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி
அவனை
அடித்தபொழுது
வலிக்காத வலியெல்லாம்
அவனை
அணைத்தபொழுது
அடித்த இடத்தில்
அவனுக்கு
வலித்ததால்
மிகவும் வலித்தது.
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி