நிறைமாத கர்பிணியாய்
நடந்துபோன வெள்ளாட்டின்
வழிநெடுக விழுந்துகொண்டது
புழுக்கை
வேலியோர மேச்சலுக்காக
முதிர்ந்துகொண்ட 'வேலி மசால்'
வெள்ளாட்டின் தார்மீகத்தை
அசைபோட்டுக்கொண்டது.
- சன்மது
நிறைமாத கர்பிணியாய்
நடந்துபோன வெள்ளாட்டின்
வழிநெடுக விழுந்துகொண்டது
புழுக்கை
வேலியோர மேச்சலுக்காக
முதிர்ந்துகொண்ட 'வேலி மசால்'
வெள்ளாட்டின் தார்மீகத்தை
அசைபோட்டுக்கொண்டது.
- சன்மது