கீற்றில் தேட...

child begger 348

1. வறுமையின்
நிறம் சிவப்பு..
எல்லா சிக்னலிலும் தெரிகிறது
கை ஏந்தியபடி
இன்னும்
பலர்...

2. தங்கை வயதிற்கு வந்தவுடனே
முதிர்ந்தது....
அக்காவின் திருமண கனவு
அம்மாவிற்கு.....

3 .உறவுகளின்
நிர்ணயம்
காந்தி சிரிக்கும்
காகிதத்தில்
தீர்மானிக்கப்படுகிறது

4. .குப்பை பொறுக்கி
சீர்திருத்தம்
செய்தேன்...
இந்தியா
குப்பையானது....

- தமிழரசி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.