ஏக வலி
ஏக விருப்பங்கள்
ஏக கோரிக்கைகளுடன்
நுழைந்தேன்...
பிரார்த்தனைக் கூடம்!

குழைந்த மாமிசத்தில்
எலும்பை சொருகியதாய் அருகிலொருவன்  
நிற்கவும் அமரவும் முடியாமல்
பிரார்த்தித்துக் கொண்டு..

ஏதும் வேண்டாமடா எனக்கு
கொடு இவனுக்கென்று ஏதேனும்
கடிந்து கூறி வந்தேன்
கடவுளிடம்..

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

 

More articles by செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

Comments

4 comments

4
மார்கண்டேயன்
பணம் பண்ணுவதையே பாதையாக பற்றிக்கொண்ட பிறகு, பாதையில் குறுக்கிடும் பாதிப்படைந்தவர்களை பார்த்தால் பல உண்மைகள் உணர்வைச் சுடும் என்பதை பாங்குடன் பதித்து, 'செவ்வனே(ந்தில்) கவிதை(ணேஷ்) பல செய்து செம்மொழி(ண்பகமூர்த்தி)' சிறக்க வாழ்த்துகள்.
SHANKAR PREMCHANDRAN
NALLA KAVITHAI ..... MIGAPERIYA UNMAIKALAI SIRU VARIKALIL ADAKKI VITTARR AASIRIYAR
S.RAJAN
nalla kavitha Samuga surandalil edupadupavargalidam namathu gramahu kilavi NALLA IRRU enru kooruvathai pool ullathu
Purushothaman..
Nammul Vali irrukum pothu erpadum satharana unarvugalai, Kavithai nadaiyul miiga serapaga eluthiya senthilluku Nandri... Mellum mellum ethu pondra nalla kavithaigal elutha Vazhuthukal..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.