Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Films Seeman
காணொளி

பெரியார் சாதித்தது என்ன? - இயக்குநர் சீமான்

பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசிய பாஜக பிரமுகர் எச்.ராஜாவுக்கு பதிலடியாக 'பெரியார் சாதித்தது என்ன?' என்ற தலைப்பில் சென்னை எம்ஜிஆர் நகரில் சீமான் பேசிய பேச்சின் ஒளி, ஒலி வடிவம்


பாகம் 1

பாகம் 2

பாகம் 3

பாகம் 4

பாகம் 5


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது குறும்படங்கள்/ஆவணப்படங்கள் இடம்பெற விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
மகாராஜா
2009-01-02 07:55:00
mraja1961@yahoo.com

சீமானின் அனல்பறக்கும் பேச்சு தாழ்த்தபட்டவர்களின் மூச்சு. பாப்பானுக்கு சாவு மணியடித்த சீமானுக்கு ஒரு சபாஷ். தொடரட்டும் தங்களது சிறப்பான பணி.

மகாராஜா

சந்திரசேகரன்
2009-01-02 08:36:00
dcsekaran74@yahoo.com

அய்யா! அண்ணன் சீமான் அவர்களின் ராஜாவுக்கு பதில் தெரிவித்து பேசிய பேச்சை இதழ்கள் சிலவற்றில் கண்டேன். அதை பார்க்க வைத்த "கீற்று" விற்கு நன்றிகள் பல. நான் வேலையின் பொருட்டு துபாயில் இருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திராவிடர் கழக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மகிழ்வில் உள்ளேன். கீற்று இப்போதும் நான் பார்க்கும் தளங்களில் "விடுதலை" க்கு அடுத்த நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. பாராட்டுகள். நன்றி.

S.Ramakrishnan
2009-01-07 09:51:00
ramkilinn@yahoo.co.in

Excellent talk by Mr.Seeman which inveils the cruelty of Brahmins. Every one of should watch this video and recommend others to see. Best wishes for keetru.com for their revolutionary rationalistic job.

muneekumar
2009-01-19 04:26:00
muneekumar@yahoo.com

நமது இனத்தின் சமுக தெளிவினையும், அவற்றுக்கு தேவையான தமிழர்களின் மொழி, இனம் அழிவி்ன் உணர்தளை நாம் உணர வேண்டுமென்று பாட்டான் பெரியார் அவர் வழி தோழர் சீமான் பேருரை மதம், சாதி இவற்றை மையமாக உள்வேலை செய்துக்கொண்டு இருக்கும் பார்ப்பன் பி்ன் தொங்கி கொண்டு
ஓடுகின்ற தொழிலை விட்டுவிட்டு உன்மையான திராவிட வரலாற்றை உணரவும்,தமிழின வளர்ச்சி அடைய உதவும் சிறப்பான மாற்றுரை. கீற்று சேவைக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி,,,,,,,,,,,,,,,.

மகிழ்நன்
2009-02-13 04:32:00
suresh.sasa2125@gmail.com

இந்த உரையை தரவிறக்கம் செய்து எத்தனை பேருக்கு வழங்க முடியுமோ அத்துனை பேருக்கும் வழங்கினேன், அத்துனை பேரும் சொன்னமும், " சே, செம பேச்சுடா." ஆனால், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய், ஒரு தோழர் பட்டை நாமமெல்லாம் போட்டுக்கிட்டு ஈழப்பிரச்சினை குறித்த குறுந்தகடு இருக்கின்றதா என்று கேட்க ஒரு காட்சி படத்தை குறுந்தகட்டில் பதிவிறக்கம் செய்து கொடுத்தேன், அதில் சீமானின் ராமேஸ்வர பேச்சும் அடங்கும் அதை கண்ட அந்த தோழர் சீமானின் பேச்சின் உணர்வினை புரிந்து கொண்டார் போலும். பின் என் தோழர் பாண்டியன் அவர்கள் மேற்கண்ட உரையின் ஒளிப்படத்தை அந்த பட்டையடித்த தோழருக்கு அளித்தார். அவர் அந்த காட்சி படத்தை காண்பதற்கு முன்பாக நான் சொன்னது இதை பார்த்தீர்கள் என்றால் பட்டை போட மாட்டீர்கள் என்றேன். அதே போல் மறுநாள் பட்டை போடாமல் வந்தார்,என்ன ஆயிற்று என்றேன்

" சீமான் உண்மையை சொல்கிறார், பட்டை போட உள்ளம் வரவில்லை."என்றார்.

சீமானின் பணி தொடர்க வாழ்த்துகள்

மகிழ்நன்,
விழித்தெழு இயக்கம்,
தாராவி,மும்பை
+919769137032

moses prabhu
2009-06-30 03:36:00
pulicatprabhu13@gmail.com

seemanin paechugal arumaiyaga irundadu......intha parapanargalai koondodu ozhika vendum



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP