ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்றழித்த சிங்கள இனவெறியர்களின் கோரமுகங்களை உலகிற்கு காட்டிடும் சானல் 4 வெளியிட்ட "இலங்கையின் கொலைக்களம்" என்ற ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.

நாள் : சனிக்கிழமை, 25-6-2011

இடம் : எம். எம். திரையரங்கம், 157/57, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, தியாகராயர் நகர், சென்னை
 
நிகழ்ச்சி நிரல்

மாலை 7.00 மணிக்கு

சிறப்பு பேச்சாளர்
 
விடுதலை இராசேந்திரன், பெரியார் திராவிடர் கழகம்
 
மாலை 7.30 மணிக்கு

மக்கள் ஆய்வகம் நடத்திய "2011 தேர்தலுக்குப் பின் தமிழகம்" கருத்துக்கணிப்பின் லயோலா கல்லூரியின் ஆவணப்படம் திரையிடல்
 
மாலை 8.00 மணிக்கு

சானல் 4 வெளியிட்ட "இலங்கையின் கொலைக்களம்" ஆவணப்படம் திரையிடல்

நிகழ்ச்சி ஏற்பாடு

தமிழக மக்கள் பேராயம்
9444204740/9042274271

Pin It