சென்னை, தி.நகர், செ.தெ.நாயகம் பள்ளியில் 04-04-2010, ஞாயிறு மாலை 6 மணிக்கு 'நளினி விடுதலை - அரசியல் சிக்கலும் சட்ட சிக்கலும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கை கீற்று இணையதளம் ஏற்பாடு செய்திருந்தது. அதில், எழுத்தாளர் பூங்குழலி, பத்திரிகையாளர் அருள் எழிலன்,
பாடலாசிரியர் தாமரை, விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்), வழக்கறிஞர் சுந்தரராஜன், தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
கருத்தரங்கத்தின் ஒலிப்பதிவு:
சுந்தரராஜன்
தாமரை
விடுதலை இராசேந்திரன்
தியாகு
சென்னை, தி.நகர், செ.தெ.நாயகம் பள்ளியில் 04-04-2010, ஞாயிறு மாலை 6 மணிக்கு 'நளினி விடுதலை - அரசியல் சிக்கலும் சட்ட சிக்கலும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கை கீற்று இணையதளம் ஏற்பாடு செய்திருந்தது. அதில், எழுத்தாளர் பூங்குழலி, பத்திரிகையாளர் அருள் எழிலன்,
பாடலாசிரியர் தாமரை, விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்), வழக்கறிஞர் சுந்தரராஜன், தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

கருத்தரங்கத்தின் ஒலிப்பதிவினைப் பெற பெயர் அல்லது படத்தினை அழுத்தவும்:

Sundararajan

Tamarai

viduthalai_rajendran
thiyagu

Comments

3 comments

3
Malarbala
Keetruvirku mikka nandri
ennai pondra velinattil vasippavarkalukku vivaathathai pathivuseythamaiku
Dr.Thirumugam
விவாதத்தை துவக்கியமைக்காக கீற்று இதழுக்கு மிக்க நன்றி!

தர்ம நியாயம் என்று போலியாகப் பேசும் பார்ப்பனிய பாரதம் பதில் சொல்லட்டும்!
raja
ஆவணப்படுத்தபட வேண்டிய உரைகள்.. சுந்தரராஜன் அவர்களது உரை மிக ஆழமானது, அர்த்தபூர்வமானது. அவர் வழக்கறிஞர் எனும் தொழிலை மேன்மை படுத்தியுள்ளார் என்றே சொல்வேன்...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.