எந்தவொரு பொருளாதார பின்புலமும் இன்றி, தோழர்கள் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் மட்டுமே தொடங்கப்பட்ட கீற்று.காம் ஐந்து ஆண்டுகளைக் கடந்து இயங்கி வருகிறது. திராவிட, தலித்திய மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு பொதுவான ஒரு தளமாக கீற்றுவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி ஓரளவேனும் வெற்றி பெற்றதற்கு இந்தத் தோழர்களே காரணம். இதோ ஆறாம் ஆண்டில் கீற்று நுழைந்துவிட்டது. தமிழ் இணையதளங்களில் குறிப்பிடத்தகும் இணையதளமாக எங்களது இணையதளம் உயர்ந்ததற்கு மகிழ்வுறும் இந்த வேளையில் எங்களுக்கு உதவிய தோழர்களை நன்றியுடன் நினைவு கொள்கிறோம். (தோழர்களின் பெயர் வரிசை தற்செயலானதே தவிர, யாதொரு முக்கியத்துவம் கருதியும் சில பெயர்கள் முன்னோ, சில பெயர்கள் பின்னோ வரிசைப்படுத்தப்படவில்லை)

இவர்களின்றி கீற்று இல்லை

புனிதபாண்டியன், தலித் முரசு ஆசிரியர்

ஜெயபாஸ்கரன்

ஆதவன் தீட்சண்யா

சுர்ஜித், indiaintellect

குமார், துபாய்

பூங்குழலி

சுப.வீரபாண்டியன்

டிராட்ஸ்கி மருது

கோவி.லெனின்

காமராஜ், விழிப்புணர்வு ஆசிரியர்

மாலதி மைத்ரி

அமர்நாத் & ராஜா, web developers

மு.குருமூர்த்தி, தஞ்சாவூர்

ஆனாரூனா - தமிழ் சான்றோர் பேரவை

ஜெயன், Acanthus Infotech

சண்முகநாதன்

அருண், web developer

அமீர் அப்பாஸ்

அருள் எழிலன்

பாரதி தம்பி

வளர்மதி

தமிழ்நதி

'மக்கள் சட்டம்' சுந்தரராஜன் & வெற்றிச்செல்வன்

கார்ட்டூனிஸ்ட் பாலா

முனைவர் க.மணி

பேரா.சோ.மோகனா

பாஸ்கர் சக்தி

சுகுணா திவாகர்

மணி.செந்தில்

இசாக்

யமுனா ராஜேந்திரன்

கவிமதி, நண்பன், முத்துக்குமரன் உள்ளிட்ட துபாய் நண்பர்கள்

அமரன்

பி.முகுந்தன்

பால் இராஜேஸ்வரன், ஆஸ்திரேலியா

மதுமிதா கலியபெருமாள், ஸ்விட்சர்லாந்து

பொற்செழியன் இராமசாமி, அமெரிக்கா

எழில் வேந்தன், பெங்களூர்

சூலூர் வீரமணி, பெ.தி.க

அகில் குமரவேல், பெ.தி.க கோவை

டாக்டர். பாரதிச் செல்வன், மன்னார்குடி

ஜே.பி

சுவாதி சுவாமி, அமெரிக்கா

சத்தியகுமார், ருவாண்டா

அன்பு

தமிழ்செல்வன், பெரியார் தி.க.

சுந்தரபாண்டியன் சபாபதி, அமெரிக்கா

எஃப்ரான் டெக்னாலஜீஸ், அமெரிக்கா

பீர் முகமது

ப.கு.ராஜன், துபாய்

கவிஞர் தாமரை

எவிடன்ஸ் கதிர்

கோபி

முகமதி அலி, கமுதி

சுப்பிரமணியன் கண்ணப்பன், அமெரிக்கா

அரவிந்தன்

ஜெகதீஸ் போஸ், கோவை

பாக்கியராசன் சேதுராமலிங்கம், அமெரிக்கா

சொர்ணம் சங்கர், அமெரிக்கா

செல்லப்பாண்டி, தமிழர் முழக்கம்

குணசேகரன்

வி.பாரி

தமிழ்நம்பி

சேவ் தமிழ் இயக்கம்

லியாகாத் அலிகான்

மணிவர்மா, காஞ்சிபுரம்

சேது, ஈரோடு

பார்த்தி & இந்திரன்

அப்துல் இரகுமான்

இரமணிகாந்தன்

கே.நாகநாதன்

காசி. ஆறுமுகம்

கதிரேசன் சுப்பய்யா, அமெரிக்கா

இராஜரத்தினம் வரதன், அமெரிக்கா

ஸ்டாலின் ஃபெலிக்ஸ்

இராஜ்குமார் விஜயராம்

ஜான் பெனடிக்ட், அமெரிக்கா

வெங்கடாசலம் கோவிந்தன், குவைத்

சையது அலி, துபாய்

சுந்தரராஜன் மார்கசகாயம்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

டாக்டர். வெங்கடாசலம், சாத்தூர்

அரக்கோணம் தமிழேந்தி

இலட்சுமிகாந்தன், சேவ் தமிழ்

செல்வராஜ் ஜெகதீஸன், துபாய்

பி.சதீஸ் முத்து கோபால்

எஸ்.மோகன்

எஸ்.பொ.

அதியமான், ஆதித்தமிழர் பேரவை

உமா மகேஸ்வரன், பரமக்குடி

பழ.இரகுபதி, திருப்பூர்

ஜஸிலா பானு

சண்முகம்

சசிதரன் சின்னராஜ்

சித்தார்த்தி

ஓவியா

பரூக் முகமதலி

விஜய், இராதாபுரம்

ம. ஜெயப்பிரகாஷ்வேல்

அ. சரவண பெருமாள்

சர்வசித்தன்

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள்

இந்திரா பாலசுப்ரமணியன், திருப்பத்தூர்

பிரகாஷ் சந்தானம், துபாய்

ஆர்.கண்ணன், சென்னை

ஜனா.கே

மற்றும் அனைத்து சிற்றிதழ்களின் ஆசிரியர்கள், வாசகர்கள் 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.