Muslim_side_banner_530

Comments

3 comments

3
venkatesh
இலங்கையில் இருந்து தமிழ் முஸ்லீமை வரவழைத்து தமிழருக்கு எதிராக பேச அனுமதித்தது கண்டனத்திற்கு உரியது. தமிழன் ஒருவன் மதம் கடந்து,மொழி கடந்து எங்கு ஒடுக்கு முறை நடந்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுப்பான், அதனால் தான் அவன் பாலஸ்தினத்திற்காகவும் பேசுவான்.தீபத்தியர்களின் விடுதலைக்கும் ஆதரவு தருவான், ஆனால் அப்படி பட்ட தமிழ் இனத்தில் பிறந்திருந்தாலும் முஸ்லீம் மதத்தை சேர்ந்ததன் விளைவு தன் சொந்த இனத்தையே குறை கூறுகிறார்கள் தமிழ் முஸ்லீம்கள்

காரணம் மத வெறி தன் இனத்தையும்,தன் கலாச்சாரத்தையும் எதிராக நினைக்க வைக்கிறது,
த்ம்ழ் ஈழ விடுதலைபுலிகள் என்று தான் பெயர் வைத்தார்கள் அன்றி இந்து ஈழ விடுதலை புலிகள் என்று வைத்துக் கொள்ளவில்லை, காரணம் தமிழன் அடையாளம் தான் உண்மையானது, நிஜமானது என்பதை தமிழன் அறிவான்,

இஸ்லாத்திற்கு எதிராக அரசு செயல்படுவது போல் மாய தோற்றத்தை சில மூஸ்லீம்களை பேச வைத்து ஏற்படுத்தியதும் தவறு, சில சமயங்களில் நிரபராதிகளும் தண்டிக்கபடுவது உண்டு, அவர்கள் நிரபராதிகள் என்றால் அதற்காக வருத்தப்பட்லாம் அன்றி, அதை மத ரீதியாக அணுகுவது தவ்று,மடமை,சந்தேகம் என்று வந்தால் காவல் துறை யாரையும், எந்த மதத்தை சார்ந்தவரையும் கைது செய்யும், கோவை குண்டு வெடிப்பில் இறந்தவரக்ளின் குடும்பங்களின் இன்றைய நிலை என்ன என்பது தாங்கள் யோசித்தது உண்டா?
கைது செய்த யாரையும் காவல் துறை துன்பறுத்தி விசாரிக்க தான் செய்யும், இந்து என்றால் நல்ல சாப்பாடு போட்டு ,அடிக்காமல் விட்டு விடுவார்களா?
இதை பெரிது படுத்தி இந்து மதத்தின் மீது உள்ள வெறுப்பை காட்டிக்கொள்ள பயன்படுத்தி கொண்டுள்ளீர், இந்து மதம் மூட நம்பிக்கை மதம்,அல்லது மதமே இல்லை என்று கூட வைத்துக் கொள்வோம், ஆனால் அந்த மக்கள் நிஜம் தானே, அவர்களும் இந்தியர்கள் தானே, அவர்கள் உயிர் மட்டும் தாழ்வானதா?
யாரும் குண்டு வைக்க வில்லை என்கிறீர்களா? அல்லது எந்த குற்றம் நடந்தாலும் மூஸ்லீம் தவறு செய்யமாட்டான் என்று விசாரிக்காமல் முடிவு செயுது விடச்சொல்கிறீர்கள்,
மூஸ்லீம்கள் பெரும்பாலும் வாழும் பாகிஸ்தானிலும் சிறைச்சாலை உள்ளது,அங்கும் பல குற்றங்களின் கீழ கைது செயுயபட்ட முஸ்லீம்கள் சிறையில் இருக்கிறார்கள்,அப்படி என்றால் பாகிஸ்தானும் மூஸ்லீம்களுக்கு எதிராக செய்லபடுகிறது என்கிறீர்களா?
கீற்று குழப்பத்தில் உள்ள்து, ஒரு இணைய பத்திரிகை நடத்தும் போது கொண்ட கொள்கையில் தெளிவு வேண்டும்,
மத ரீதியாக சிறுபாண்மயினர் என்று பிரிப்பதே தவறு,மொழி ,இன ரீதியாக தான் சிறுபாண்மை,பெரும்பாண்மை அமைகிறது.அவன் சார்ந்த மதம் சிலரால் பின்பற்றபடலாம் ஆனால் அவனும் தமிழன் தான், இந்தியாவில் சிறுபாண்மை மொழியினரில் அவனும் அடக்கம் அவ்வளவே,
மத வெறி இந்து , முஸ்லீம் யார் பின்பற்றினாலும் தவறு, தமிழ் தேசியம் பேசும் நாத்திகவாதிகள் இந்து மதத்தை எதிர்ப்பதால்,மகக்ள் நாத்திகர் ஆக மாட்டார்கள்\,மக்களுக்கு ஒரு மதம் தேவைப்படுகிறது, அப்போது அவன் இஸ்லாம் அல்லது கிறிதுவத்திற்கு மாறிவிடுவான், பிறகு உங்களது பெரியார்,அம்பெத்கர் கொள்கைகளை கேட்க யார் வருவார்கள், முஸ்லீம் அல்லா மட்டும் கடவுள் என்று போய்விடுவான், கிறிஸ்துவன் ஆங்கிலம் போது என்று இருப்பான், பிறகு உங்கள் நாத்திகம், தமிழ் எங்கே போகும்,
மனதில் கை வைத்து சொல்லுங்கள் எந்த தமிழ் முஸ்லீம், தமிழ் கிறிதுவன் வீட்டில் தமிழ் கலாச்சாரம் இருக்கிறது, தம்ழ் கலாச்சாரம்,பண்பாடு என்று கூக்குரல் இடுபவர்கள் யோசியுங்கள், நான் இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்க வரவில்லை., ஆனால் உங்களது கண்மூடித் தனமான இந்து மத வெறுப்பு நம் தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கு ஏன் நம் நாட்டிற்கும் ஆபத்தாகத்தான் போய் முடியப்போகிறது,
நாம் இன்று பகுத்தறிவு பெற்று நாத்திகவாதியாகலாம், ஆனால் நம் முன்னோர் பெருமை என்று சேரனையும், சோழனையும், பாண்டியனையும், அவன் கட்டிய கோயிலகளையும் அல்லவா குறிப்பிட முடியும்,
நாம் பெரியார் வழி வந்தவர்கள் எனப்தற்காக கோழனை முஸ்லீம் என்று கூறமுடியுமா?
முஸ்லிமாக மாறிவிட்டதற்காக அரேபியாவில் உள்ள மசூதிகளை நம் முன்னோர் பெருமையாக எண்ண முடியுமா.
கீற்று ஒரு பக்கம் தமிழ் தேசியம் பேசுகிறது, மறுபுரம் கம்னியூசம் பேசுகிறது, இன்னொரு புரம் இஸ்லாமும் கண்மூடித்தனமாக ஆதரவாக இருக்கிறது
எத்தனை முரண்பாடு,
தம்ழ் நாடு தமிழருக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் என்றால், கீற்றுக்கு தெளிவு வேண்டும்,
venkatesh
பெரும்பாலான இந்துக்களை வரவழைத்து ,இந்துக்களை எதிராக கருத்துகக்ளை பதிவு செய்யமுடிகிறது,
அதை தமிழர்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்,

இதுவரை தமிழர்கள், தங்களை தமிழர்களாக தான் எண்ணி போராடி இருக்கிறார்கள், தமிழர் உரிமை என்று தான் போராடியுள்ளார்கள். அவர்களிடம் மத வெறி ஏற்பட்டதில்லை, ஆனால் உங்களை போன்றவர்களின் கண்மூடித்தனமான இஸ்லாம் ஆதரவு போக்கால் தமிழகத்திலும் இந்து அமைப்புகள் வளரும் அபாயம் ஏற்பட்டு விடும் என்று அச்சமாக இருக்கிறது,’
தமிழர்கள் இந்துக்கள் என்ற அடிப்படையில் ஒன்று தரள வைத்து விடாதீர்கள், அது நம் நாட்டிற்கு நல்லதல்ல,
venkatesh
இறுதியாக தமிழ் ஈழ விடுதலை புலிகளை கொச்சைபடுததுவது, ஈழ தமிழர்களின் உரிமை போராட்டததை கொச்சபடுத்தும் விதமாக பேச்சரஙகுகளை நடத்துவது கண்டிப்பாக கண்டிக்க தக்கது, இதை தமிழநாட்டு தமிழர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள்,

ஈழ போராட்டத்தை தொடர்ந்து ஆதரித்து பேசிவரும் திரு சுப.வீரபாண்டி அவர்கள் முன்னிலையில் இப்படி இரு இலங்கை முஸ்லீமை விட்டு பேச வைத்து தமிழருக்கு எதிராக கருத்துக்களை பரப்புவதை ஏற்க முடியாது,

அவவாறு பேசுவது திரு சுப,வீரபாண்டி அவர்களின் நன்மதிப்புக்கு , அவமரியாதை செய்வதாகும், இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்,
கொள்கை குழப்பம் இருந்தால் இப்படி தான் நிகழும்,
கைதாகி சிறை சென்ற எந்த கைதிக்கு இந்த அனுபவம் தான் கிடைக்கும், இதை ஏதோ இஸ்லாமியருக்கு மட்டும் நிகழ்ந்த கொடுமையாக் சித்தரித்து காட்டியதிலேயே உங்களுக்கு சிந்தனையில் தெளிவு என்பதை காட்டுகிறது,
யாரையும் கைது செய்யாமல் குற்றவாளியை கண்டு பிடிக்க முடியாது. சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்வது என்பது காவல் துறை நடை முறை. எனக்கு தெரிந்த ஒருவரை கூட இவ்வாறு ஒரு வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்,. அவர் இந்து தான்,அதற்காக விட்டு விட்டார்களா என்ன?பல மாத சிறை வாசத்திற்கு பிறகே ஜாமினே கிடைத்தது,அவருக்கு மட்டும் என்ன நல்ல சாப்பாடா போட்டார்கள், இதை எல்லாம் பெரிது படுத்தி இஸ்லாமியருக்கு எதிராக அரசாங்கம் நடப்பது போல் பேசுவது முரண், ராஜிவ் காந்திக்கு பிறகு இந்தியா வரும் ,ஈழதமிழர்கள் கூட இத்தகைய விசாரணைகளை அனுபவித்து தான் வருகிறார்கள், இதை எல்லாம் நாம் சந்தித்து தான் ஆக வேண்டும், ஒரு காவல் துறை அதை செய்யாமல் வேறு என்ன தான் செய்யும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள், நிரப்ராதியாக நாமே மாட்டிக்கொண்டால், அது நம் விதி தான் என்ன் செய்வது, அதற்காக அதற்கு மத சாயம் பூசுவது மடமை.
இனியாவது கருத்து தெளிவுடம் கீற்று வெளிவரட்டும்,

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.