இது நடந்தது இங்கிலாந்தில். கி.பி.1587 பிப்ரவரி 8ம் தேதியன்று, இங்கிலாந்து ராணியாக இருந்த முதலாம் எலிசபெத், தனது அக்காளான மேரிக்கு மரண தண்டனை விதித்தான். மேரி கம்பீரமாக அதனை ஏற்று உயிர் துறந்தாள். காரணம்? தன்னைக் கொல்ல மேரி சூழ்ச்சி செய்ததாக, தக்க நிரூபணங்கள் பேரில் தயக்கத்துடன் எலிசபெத் தீர்ப்பளித்தாள்.
அதற்கு முன்பு கிட்டத்தட்ட 19 வருடங்கள் வீட்டுக் காவலின் பேரில் ஒரு கோட்டையிலிருந்து இன்னொரு கோட்டைக்கு மேரி மாற்றப்பட்டுக் கொண்டு இருந்தாள். இவளுக்கு ‘பாதி விருந்தினர் - பாதி கைதி’ அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது.
(ஆர்.எஸ்.ராவ் எழுதிய ‘உங்களுக்குத் தெரியுமா?’ நூலிலிருந்து)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தென்கலை வைணவர்கள்
- வளர்ந்த நாடுகளில் தாய்மொழி அறிவியல் கல்வி
- கொள்கைக் குன்றம் சீர்காழி மா.முத்துசாமி
- அடிப்படை மாற்றத்திற்கான தலைமைத்துவம்
- கிறிஸ்டிக்காவுக்கு சிறகு முளைத்து விட்டது
- சாயல்
- வெயில் தேவதையின் மதிய தரிசனம்
- சென்னையில் சுயமரியாதை
- எச்சிக்கலை வழக்கு!
- சாதியின் தோற்றம் - 13 களப்பிரர் காலம் (கி.பி. 250 - 550)
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்