டாக்டர்: உங்க கணவருக்கு ஓய்வும், அமைதியும் தேவை.. இதுலே கொஞ்சம் தூக்க மாத்திரை இருக்கு.

மனைவி: இதை அவருக்கு எப்ப தரணும் டாக்டர்?

டாக்டர்: தூக்க மாத்திரை அவருக்கு இல்லைங்க.. உங்களுக்கு..!!

Pin It