சில வருடங்களுக்கு முன், ஜப்பானிப் பிரதமர் மோரி அமெரிக்கப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. அங்கு போனால், அமெரிக்க அதிபர் கிளிண்டனிடம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஏதுவாக மோரிக்கு அடிப்படை ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டது.
பயிற்சியாளர் மோரியிடம் சொன்னார். “கிளிண்டனின் கையைக் குலுக்கும்போது, ‘How are you?’ என்று கேட்க வேண்டும். அதற்கு கிளிண்டன் ‘I am fine and you?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘me too’ என்று பதில் சொல்ல வேண்டும். அதற்குப் பின் நடைபெறும் உரையாடல்களை மொழிபெயர்ப்பாளர்கள் கவனித்துக் கொள்வார்கள்” என்றார்.
மோரியும் சரி என்று கேட்டுக் கொண்டார். ஆனால் வாஷிங்டனில் கிளிண்டனைச் சந்திக்கும்போது, தவறுதலாக இப்படித் தொடங்கினார்.
“Who are you?”
அதிர்ந்து போனார் கிளிண்டன். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “Well, I'm Hillary's husband,” என்று பதில் சொன்னார்.
அதற்கு மோரி சொன்னார், “me too”
-அனுப்பியவர்: மேதா பிரமிளா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- குலக் கல்விப் போராட்ட வரலாறு என்ன?
- நாட்டை எரிய வைக்கிறது, ‘அக்னிபாத்’
- ‘இந்து’ சமூகத்தைப் பற்றிக் கவலைப்படாத பா.ஜ.க.வினர், சர்வசக்தி ‘இந்து’ கடவுளுக்காகக் கூப்பாடு போடுவது ஏன்?
- இயக்க வளர்ச்சி - தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு
- நீங்கள் மனிதாபிமானம் பார்த்தது போதும்… அதற்கு அகதி பட்டமே மேல்!
- கிழக்கு வாசல் & மருதுபாண்டி - சினிமா ஒரு பார்வை
- எப்படி சொல்றது...
- காலஞ்சென்ற மாணிக்க நாயக்கர்
- காங்கிரஸ் ஆட்சியில் உயர்கல்வியில் தமிழ் - ஆதரவும் எதிர்ப்பும்
- சாதியின் தோற்றம் - 17: இறுதியுரை
அரசியல்
- விவரங்கள்
- மேதா பிரமிளா
- பிரிவு: அரசியல்