சரித்திரத்தில் மிகக் குறைந்த நேரம் நடந்த போர் எது தெரியுமா? அது சேரன் செங்குட்டுவனுக்கும் கனக விஜயனுக்கும் இடையே நடந்த போர்தான். அந்தப் போர் 7 மணி 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இதில் சேர மன்னன் பெருவெற்றி பெற்றான். அது சரி, நீண்ட நாட்கள் நடைபெற்ற போர் எது தெரியுமா? இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் நடைபெற்ற போர்தான் அது. கி.பி.1337ல் தொடங்கி 1453 வரை அந்தப் போர் நடந்தது. சுமார் 116 ஆண்டுகள் நடந்தாலும் அதனை நூற்றாண்டுப் போர் என்றே வரலாறு குறிக்கிறது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- மூச்சுவிட திணறிக் கொண்டு இருக்கும் இந்தியா
- கர்ணன் - பேசாத அரசியல்
- மக்களைத் திரட்டிய பரப்புரைக் களம்
- ராமன் வனவாசம் போன பாதையைக் கண்டுபிடித்து விட்டார்களாம்!
- மநீம கமலின் கைவிளக்கு இருட்டரசியல் போக்குமா?
- தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை (2021-22)
- பிரார்த்தனைகளின் காலம்
- நவுரு நவுரு
- உண்மைப் பிரதிநிதிகள்
- ‘பிறவி’ - ‘கல்’ முதலாளிகள் பற்றி ஏன் பேசுவதில்லை என கேட்டார் பெரியார்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தமிழ்நாடு
சின்ன சண்டையும் பெரிய சண்டையும்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.