நாள் : 28.03.06, செவ்வாய் மாலை 5.30 மணி
இடம் : தியாகராய நகர் மேநலைப்பள்ளி,
வெங்கட் நாராயணா சாலை. தியாகராய நகர்.
Nedumaranதலைமை : முனைவர் க.ப.அறவாணன்
(முன்னாள் துணைவேந்தர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)
முன்னிலை : மரு. செ.நெ.தெய்வநாயகம்
வரவேற்புரை : முனைவர் சுப.வீரபாண்டியன்
நிகழ்ச்சித் தொகுப்பு : கவிஞர் செவ்வியன்

1. உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்

வெளியிடுபவர் : திரு. கி.வீரமணி (தலைவர். திராவிடர் கழகம்)
பெறுபவர் : திரு. சாகுல் அமீது
மரு. பழநிச்சாமி
அருட்தந்தை பாலு
இயக்குநர் சீமான்

2. இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும்

வெளியிடுபவர் : பாவலர் இன்குலாப்
பெறுபவர் : திரு. இராமச்சந்திர மருதுபாண்டியர்
திருமதி. தமித்தஇலட்சுமி தீனதயாளன்

3. காகிதப்புலி கருணா

வெளியிடுபவர் : பாவலர் அறிவுமதி
பெறுபவர் : இயக்குநர் வி.சி.குகநாதன்
திரு. சா.சந்திரேசன்
கருத்துரை
முனைவர் மணவை முஸ்தபா
முனைவர் வீ.அரசு
திரு. பெ.மணியரசன்
முனைவர் த.செயராமன்
ஏற்புரை : பழ.நெடுமாறன்

Pin It