கீற்றில் தேட...

சுதந்தரத்தைக்
கொடுத்த போது
என் பாட்டன்
தூங்கிக் கொண்டிருந்தது
தப்பாகப் போச்சு
இப்ப கொடுக்கவேண்டாமென்று
இன்னொரு பாட்டன்
அப்பவே சொன்னான்
யாரும் கேட்கவில்லை
வேட்டுச் சத்தம் கேட்டு
விழித்த
பாட்டன்களுக்கு
அப்போது தெரியவில்லை
வேட்டு
வாழ்க்கைக்கு வைத்ததென்று

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.