அருகருகே உடல்படாமல்
நடந்து  கொண்டிருந்தாலும்
இருவருமே தவிக்கின்றோம்
காதலை எப்படிச்சொல்வதென்று.
உள்ளத்தை அறிந்ததுபோல்
உரசிக்கொண்டே வருகின்றன
நம் நிழல்கள் மட்டும்!

Comments

2 comments

2
கி.பிரபா
நிழல்களுக்குத் தான் உண்மையான அன்பு புரியும். அவை இணையாததால் தான் நம் கற்பு காப்பாற்றப் படுகிறது. இல்லையேல் களவு போயிருக்கும்.
சோமா
காதலென்று மட்டுமல்ல..சொல்லப்படாத பிரியங்களில் காட்டிக்கொள்ளாத அன்பின் நீட்சியில் தவிப்பு கொட்டிக்கிடக்கிறது. அந்தத் தவிப்பு அற்புதமானது. என்னைக் கேட்டால் நம் நிழலும் கூட இணையக்கூடாது. நாம் அறியா வண்ணம் நம் நிழல்கள் உறவாடிக் களிக்கலாம். இன்னும் எழுதுங்கள் ஷைலஜா....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.