முதலில் இந்த மாதிரியான மக்கள் விரோத பேச்சுகளுக்கு தடை விதிக்க வேண்டும், இப்படி தான் இலங்கையில் வெறுப்பை வளர்த்து தமிழர்களை படுகுழியில் தள்ளினார்கள், இப்போது தமிழக மக்களை அழிக்க இப்படி பிரிவினை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கையில் தமிழ் மக்களை உரிமை போர் என்ற பெயரில் கொத்தடிமைகளை போல் நடத்தியதை யாரும் மறக்க மாட்டார்கள்.
இ
இளமுருகன்
அய்யா தமிழ்த்தேசியரே நீங்கள் சொல்வது நாம் தமிழர் சீமானையும் சேர்த்துதானா?
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.