குறிக்கோள்கள்

·         தமிழ்நாட்டில் தமிழைக் கல்விமொழியாக்க, ஆட்சிமொழியாக்க, நீதி மொழியாக்க...

·         குறள்நெறித் தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்க...

·         தமிழ்க்கல்வி வழங்கும் தாய்த் தமிழ்ப் பள்ளிகளை வளர்த்தெடுக்க...

·         காவிரி, பவானி, பாலாறு, முல்லைப்பெரியாறு, அமராவதி ஆற்றுரிமைகளை    மீட்டெடுக்க...

·         தமிழ்நாட்டு எல்லைகளைப் பாதுகாக்க, இழந்த மண் மீட்க...

·         கரும்புக்கும், நெல்லுக்கும் உரிய விலை பெற...

·         உழவர் விளைபொருளுக்குக் கட்டுப்படியாகும் விலையை உறுதி செய்ய...

·         உழவர் விளைநிலங்களை உலகமயமாக்கலின் கொள்ளை வேட்டையிலிருந்து  காப்பாற்ற...

·         தமிழர்களின் மரபு வேளாண்மையை நிலைநிறுத்த...

·         படையயடுக்கும் அந்நிய முதலீட்டிலிருந்து தமிழ்நாட்டின் தொழில் வளத்தைப்  பாதுகாக்க...

·         சிறு தொழில்கள் நசிவதைத் தடுத்து நிறுத்த...

·         தமிழக மீனவர் உயிரையும் உரிமையையும் பாதுகாக்க...

·         மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தைத் தடுத்து நிறுத்த...

·         மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைக் காக்க...

·         கச்சத் தீவைத் தமிழ்நாட்டுக்கே மீண்டும் சொந்தமாக்க...

·         சிங்களப் படையின் கொலைத் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைக் காக்க...

·         தமிழக மீனவர் தற்காப்புப் படை அமைத்திட...

·         ஈழத் தமிழரைச் சிறை மீட்க, அவர்களின் உரிமை வாழ்வை மீட்டுத் தர...

உலகத் தமிழர் நலன் காக்க...

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தை ஆதரிப்பீர்!

தமிழ் மீட்பு நிதியத்திற்குப் பணமாகவோ, பொருளாகவோ வாரி வழங்குவீர்!

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.