கீற்றில் தேட...

வறண்டஏரியிலிருந்து

அடிமண்ணைஎடுப்பதுபோல்

நீஎன்நினைவுகளைக்களவாடுகிறாய்

காலியாயிருக்கும்கூடு

பறந்துசென்றகுஞ்சை

ஞாபகப்படுத்துவதுபோல்

என்மனம்வெறுமையாய்

காயப்பட்டுள்ளது

சொற்கள்நம்மைச்

சங்கிலியாய்க்கட்டியதுபோலவே

கோடரியாய்மாறிவெட்டின

சமைத்தபாத்திரத்தின்

அடியில்உள்ளஒரேஒரு

சோற்றுப்பருக்கையாய்

உன்சொல்கிடக்கிறது.