இடம் : DBICA ஹால், லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்.

தொன்போஸ்கோ சமூகத் தொடர்பு மையம் நடத்தும் 11வது குறும்படவிழா வரும் ஜூன் 30ம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெற உள்ளது.

குறும்படவிழாவில் 28 குறும்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

பரிசு வென்ற குறும்படங்களுக்கு மாலை 4.30 மணியளவில் விருது வழங்கும் விழா நடைபெறும்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் மற்றும் எடிட்டர் திரு. பி. லெனின் அவர்களும் மண்டல திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரி திரு. பக்கிரிசாமி அவர்களும் மற்றும் தெற்கு ரயில்வேயின் துணை மேலாளரும், ஆவணப் பட இயக்குனருமான திரு. இளங்கோவன் அவர்களும் பங்கு பெறுகிறார்கள்.

இக்குறும்பட விழாவிற்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை. இலவசம்.

அனைவரும் வருக!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.