வழக்குச்சொல்          தனித்தமிழ்

 

தை                  -           சுறவம்

மாசி                -           கும்பம்

பங்குனி          -           மீனம்

சித்திரை         -           மேழம்

வைகாசி         -           விடை

ஆனி               -           இரட்டை

ஆடி                -           கடகம்

ஆவணி          -           மடங்கல்

புரட்டாசி       -           கன்னி

ஐப்பசி            -           துலை

கார்த்திகை    -           நளி

மார்கழி          -           சிலை

 

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

 

ஞாயிறு         -           ஞாயிறு
திங்கள்          -           திங்கள்
செவ்வாய்     -           செவ்வாய்
புதன் - அறிவன்
வியாழன்      -           வியாழன்
வெள்ளி        -           வெள்ளி
சனி -           காரி

Comments

3 comments

3
சு. உலோகேசுவரன்
மாதங்களின் தனித்தமிழ் பெயர்கள் எவ்வாறு நிறுவப்பட்டது?

சுறவம் ஆண்டின் முதல் மாதம் எவ்வாறு?
தோழர் உலோகேசுவரன்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8825:2010-05-21-12-35-30&catid=1257:2011-01-29-14-00-16&Itemid=515 இணைப்பில் உள்ள கட்டுரையைப் பாருங்கள்! உங்கள் வினாவிற்கு ஓரளவு விடை கிடைக்கும்
கி. பிரபா
மாதங்கள்,கிழமைகள் இவைகளின் தமிழ்ப்பெயர்களைத் தந்தமைக்கு மகிழ்ச்சி. இருப்பினும் இவற்றை மக்கள் அன்றாடம் பயன்படுத்த எடுத்த முயற்சிகள் யாவை? எனவே உரிய விடை தேவை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.