"என்ன பாகவதர் சார், சுருதிப்பெட்டி இல்லாமல் கச்சேரிய ஆரம்பிக்கப்போறீங்களா?"
"உங்க சபால நான் பாட வந்தா இப்படித்தான். 'கொசு'வோட ரீங்காரத்த வச்சு சமாளிச்சுப்பேன்!"
-கிரிஜா மணாளன்
கீற்றில் தேட...
பொது
சுருதிப்பெட்டி இல்லாமல் கச்சேரி
- விவரங்கள்
- கிரிஜா மணாளன்
- பிரிவு: பொது