"நீங்க வெளியே போயிருந்தப்ப உங்க மனைவி போன் பண்ணினாங்க சார்!"

"எங்கேயிருந்து?... நம்பர் ஏதும் சொன்னாளா?"

"நம்பரா?.......உங்களுக்கு எத்தனை மனைவிகள் சார்?"

-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி

Pin It