சர்தார்ஜி: ஹலோ! யார் பேசுறது?

பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...

சர்தார்ஜி: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா?

Comments

8 comments

8
Guest
ரொம்ப நல்லா இருக்கு
?????????? ?.?????????
பொதுவான நகைச்சுவை. நல்லவே இருக்கு!
namburajan
ungal tamil thondu thodaratum enrum , ambudan tamillan namburajan
vivek
இனிமையான நகைசுவை....
seenu
super
Guest
Super
m.rengasamy
நல இருக்குது
gopi
சர்தார் சமூகம் உண்மையிலேயே ஓர் புத்தி கூர்மயுள்ள சமூகம். கீற்று போன்ற சமூகப் விழிப்புணர்வு நிரம்பிய ஓர் இணைய தளத்தில் இத்தகைய கேலியைப் பார்க்க சிரமமாக உள்ளது. சிரிப்பு அவசியம்தான். வேண்டுமெனில் Mr.X யென்று போட்டுக் கொள்ளுங்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.