சர்தார்ஜி 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன். என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன்.

 

சர்தார்ஜி 2: ஹாஹா! நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன். என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்?

Comments

2 comments

2
raja raman
கீற்று தளத்தில் இப்படிப்பட்ட இனம் சார்ந்த நகைச்சுவைகள் வேண்டாம்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
velmurugasami
வாஇவிட்டு சிரிதென்.னகைசுவை சுபெர்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.