சர்தார்ஜி கடைக்காரரிடம், 

"உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!" 

"இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்" 

"அப்ப ஏன், on பண்ணவுடனே 'ஆல் இந்தியா ரேடியோ'ன்னு சொல்லுது?"

Pin It