கணவனைப் பிரிந்த மனைவி சுயமாகச் சம்பாதித்த சொத்து, வருமானம் ஆகியவற்றை ஜீவனாம்சம் தரும்போது கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இந்திய விவாகரத்துச் சட்டம் 1869-ன் பிரிவு 27 தெளிவாக் கூறுகிறது. அதேநேரத்தில் ஜீவனாம்சத்தை மாதாமாதம்தான் பெறவேண்டும் என்பதில்லை. பிரிவு 37-ன் கீழ் நிரந்தர ஜீவனாம்சம் பெறவும் மனைவிக்கு உரிமையுள்ளது.
Pin It