இரண்டாவது மனைவியானவர் சட்டபூர்வமான மனைவியல்ல. கணவரின் சொத்து அவரது சுயசம்பாத்தியமாக இருந்தாலும், அதில் இரண்டாவது மனைவிக்கு பங்கு உண்டு என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தால் மட்டுமே சொத்தில் பங்கு கேட்க முடியும். அதே நேரத்தில், இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என்றாலும் அவருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நிச்சயம் பங்கு உண்டு.

Comments

4 comments

4
JV.Rajesh
அய்யா வணக்கம். எனக்கு திருமணம் நடைபெற்று 2 3/4 வருடம் ஆகிரது. என்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டர்கள். என்னுடய மனைவிக்கு ஏர்க்கனவே திருமணம் நடை பெற்று ஒரு குழந்தை உள்ளது. அதை என்னிடம் மறைத்து என்னை திருமணம் செய்து அதனை சார் பதிவாளர்
ஆலுவலகதில் பதிவும் செய்து விட்டார்கள். இந்த விசயம் தெரிந்த பிறகு என்னுடன் இல்லாமல் கடந்த 2வருடமக என்னுடன் அவர் இல்லை. எங்கலுக்கு ஒரு குழந்தை உள்ளது.
மேலும் அவர் என்னை விட வயதில் 7வயது முத்தவர். தற்போது என்னுடய வயது 29. அவருக்கு 36வயது ஆகிறது.
எனக்கு விவாகரது கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்.....
என்னைக்கு ஒரு நல்ல வழி சொல்லாவும்
rajalakshmi
அம்மா இறந்தும் அப்பா இரண்டாம் மணம் செய்தார். அம்மா பெயரில் சொத்து உள்ளது. எனக்கு தம்பி இருக்கிரான். அவன் மைனர். வயது 16. இப்போ சொத்துக்களை எங்கள் இருவருக்கு மட்டும் உரிமையா? அல்லது அப்பாவுக்கோ, அவரின் இரண்டாவது மனைவிக்கோ, குழந்தைக்கோ உரிமை உண்டா? எங்களுக்கு அதில் விருப்பமில்லை.
SARATHSARATHKUMAR
ஐயா வணக்கம் எனது சித்தப்பாப்விற்கு முதல் திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் சட்டப்படி விவாகரத்து ஆகிவிட்டது .
பின்பு அவர் இரண்டு வருடம் கழித்து இரண்டம் திருமணம் கிறிஸ்துவ ஆலயத்தில் பதிவு செய்து திருமணம் செய்து கொண்டார் . பிரகு அவர் இரந்துவிட்டார்
முதல் மனைவிக்கும் இரண்டம் மனைவிக்கு குழந்தைகள் கிடையாது. சித்தப்பாவின் தகப்பனார் இறந்துவிட்டார். தாய் மட்டுமே உள்ளார் .
இரண்டம் மனைவிக்கு அவருடைய சொத்தில் ஆஸ்தியில் உயிரிமை உண்டா
G. Thangathasan
ஐயா,
வணக்கம்.
1. இரண்டாவது மனைவியின் திருமணத்தைச் சட்டம் அங்கீகரிக்காத நிலையில் அவருக்குப் பிறந்த குழந்தைக்கு மட்டும் எப்படிச் சொத்தில் பாகம் கிடைக்கும்? இது முரண்பாடாக உள்ளதே! "நண்டு உதவாது நண்டு சாறு மட்டும் உதவுமா" என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் அதுபோல் உள்ளது இந்தச் சட்டம். இரண்டாவது திருமணமே செல்லாது எனும்போது பிறக்கின்ற குழந்தை மட்டும் எப்படிச் செல்லுபடியாகும்? தெளிவாக விளக்குங்கள்.
2. சில பெண்களின் சொத்துக்கு ஆசைப்பட்டு திட்டமிட்டு ஒரு மனிதனைத் திருமணம் செய்துகொண்டு அந்த ஆணால் முடியாதபோது வேறொருவர் முலம் குழந்தை பெற்றுக்கொண்டு அந்தக் குழந்தையும் வளர்ந்து பெரியவனாகிவிட்ட பிறகு திருமணம் செய்துகொண்ட நபருக்குப் பிறக்கவில்லை என்று பிறப்பில் சந்தேகம் உள்ளநிலையில் அதனை நிருபிக்க சட்டத்தில் இடம் உள்ளதா?
மேற்கண்ட இரண்டு கேள்விக்கும் தெளிவான பதிலை தரவேண்டுகிறேன் ஐயா!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.