மனநிலை சரி இல்லாதவர் என மருத்துவ ரீதியாக நிரூபித்தால் விவாகரத்து வாங்கிவிடலாம். அந்தப் பெண்ணிற்கு குழந்தை இருந்து, குழந்தைக்கு ஐந்து வயது பூர்த்தியாகி இருந்தால் குழந்தையின் அப்பா தானாகவே ‘நேச்சுரல் கார்டியன்’ ஆகிவிடுவார். விவாகரத்து செய்யும்போது பெண்ணுக்கு அளித்த சீர்வரிசை பொருட்களை திரும்பப் பெற அவரின் பெற்றோருக்கு சட்டப்படி உரிமையுண்டு
வணக்கம்,
நான் எனது மனைவியை திருமணம் செய்தபின்தான் மனநல மற்றவர் என்று தெரிய வரும்போது பரவாயில்லை என்று கருதினேன்,ஆனால் என் குடும்பத்தார்கள் ஒத்க்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு இப்போது என்றால் 3 வருடமாக எந்த புரிதலும் இல்லை என்றல் என்ன செய்வது