அடிக்கடி சிறுநீர் கழித்தால் அது சர்க்கரை நோயின் அறிகுறிதான். சிலருக்கு சிறுவயதிலேயே சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்புள்ளது. தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையாவது பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய்ப் பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீர்ப் பரிசோதனை மட்டும் செய்தால், ஒரு சில நேரங்களில் தெரியாது. ரத்தத்தையும் பரிசோதனை செய்ய வேண்டும். பெண்களுக்கு யூரினரி இன்ஃபக்சன் என்பது பொதுவான பிரச்சனை. இதனால்கூட அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம். எனவே, ஒரு மருத்துவரை அணுகி, முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சோழர் செங்கோல்!
- கருப்புப் பணம் இல்ல; கள்ளப் பணம்!
- இதுவும் ஒரு குறியீடு!
- வெற்றி முதலீடுகளுடன் தாயகம் திரும்பும் முதல்வர்!
- விண்வெளியில் தூசுப் புயல்
- வெக்கை சூழ் வாழ்விலும்...
- காரைக்குடியில் போலீஸ் அட்டூழியம்
- கருஞ்சட்டைத் தமிழர் மே 27, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- தற்சார்பு மிக்க கல்விக் கொள்கையே தமிழ்நாட்டிற்குத் தேவை
- புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் - தமிழ்த் தேச விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள்