இப்படி பிரிவினை பேசி இலங்கை தமிழனை சுடுகாட்டிற்கு அனுப்பிவிட்டு இப்போது இந்திய தமிழனின் நிம்மதியை குலைக்க வந்து இருக்கிறார்கள், இந்திய தமிழன் மட்டும் எப்படி அமைதியாக வாழலாம் என்று அனைத்து வகையிலும் பிரிவினைவாதம் தூண்டி கொண்டு இருக்கிறார்கள் இந்த சுயநலவாதிகள், இவர்களால் இலங்கையில் நடந்தது போல் தமிழகத்திலும் அழிவு தான் உண்டாகும்.
இ
இளம்பரிதி
@மணிகண்டன்ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற ஏன் போராட வேண்டும், அடிமையாய் அமைதியுடன் வாழ்ந்திருக்கலாமே?
அடிமையாய் வாழ்வதை விட இன விடுதலைக்காக போராடிச்சாவது மேல் எனத்தமிழன் உணரும் வரை விடிவு இல்லை
M
Manikandan
இளம்பரிதி: தமிழ் இனம் என்று ஒன்று இருந்தது அது உலகம் முழுவதும் பரவி இருந்தது அதை ஒரு சில சுயநலவாதிகளால் இனவெறி ஊட்டப்பட்டு அது கடைசியில் அழிந்தே போனது... தமிழர்களை பற்றி நாளை வரலாறு இப்படி தான் சொல்லும். இஸ்லாமியர்களை போல் மற்றவர்களோடு கூடி வாழ தெரியாமல் பிரிவினை பேசி கொண்டு இருக்கும் உங்களை போன்றவர்களால் தான் தமிழ் இனம் அழிய போகிறது. இலங்கையில் மக்கள் குறைவு ஆனால் இந்தியாவில் மக்கள் அதிகம் உங்களை போன்றவர்களின் சாதி திட்டம் நிறைவேறினால் ஆயிரக்கணக்கில் அல்ல லட்ச கணக்கில் மக்கள் மடிவார்கள்.
இலங்கையில் நீங்கள் செய்தது பிணத்தை வீடியோ போட்டோ எடுத்து வைத்து கொண்டு அதையும் வியாபாரம் செய்விர்கள்.
தமிழக மக்களை வாழவிடுங்கள், அவர்களை அழித்துவிடாதீர்கள்.
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.