'ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்’ நூல் வெளியீடு சென்னையில் சிறப்பாக பேரா.அருணன் தலைமையில் நடைபெற்றது. டி.கே.ரங்கராஜன் எம்.பி. நூலை வெளியிட மூத்த பொதுவுடைமை இயக்கத்தலைவர் தா.பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.