தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

kayal_600

இடம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல், Axis Bank அருகில். (கோயம்பேடு to அண்ணாநகர் வழி).

தோழர்களுக்கு நமது ஆதரவைத் தெரிவிக்க அவர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் திரளுவோம். தோழர்களின் போராட்ட நெருப்பிலிருந்து சிறுதுளிகளை எடுத்து மக்களிடம் பற்ற வைப்போம்.