பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 13.06.11 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் தேவநேயப்பாவாணர் நூலக அரங்கத்தில் விடுதலை இராசேந்திரன் தலைமையில் ஈழத்தமிழர் - கச்சத்தீவு உரிமைகளுக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சரித்திரம் படைத்த தமிழக முதல்வரைப் பாராட்டியும், இந்திய அரசை வலியுறுத்தியும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
பெரியார் திராவிடர்  கழகத் துணைத்தலைவர் ஆனூர் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாகிருல்லா, நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் பேராசிரியர் சரசுவதி ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர்.

Comments

1 comment

1
durai ilamurugu
அப்படிப் போடுங்கள் கொளத்தூர் பெரியாரே , பார்ப்பனப்பெண் அக இருந்தால் என்ன? அவர் எப்போதும் உங்கள் த்லவரை எதிர்த்து வந்த்வராய் இருந்தால் என்ன? ஏழ மக்கள் கொல்லப்,பட்ட்டாலும் விடுதலிப்,புலிகளை அழிக்கவேண்டும் பிராபகரனை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வரவெண்டும் என்று சொன்னதற்கும் சேர்த்துப்பராட்டி விடுங்கள் எப்படிய்யாவது பாராளு மன்றத்தேர்தலில் ஆதரித்துப் பரப்புரை செய்ததற்கு பய்ன் வேண்டாமா? தமிழ் நாட்டில் சமச்சீர்கல்வியை ஒழித்தற்கும் செம் மொழி நூலகத்தை அகற்றியதற்கும் சேர்த்துப்பராட்டி விடுங்கள் பெரியார் முழக்கம் ஒங்கி ஒலிக்கும். விரப்பனைக் கொலை செய்த்தற்கும் சேர்த்துப்பராட்டி விடுங்கள் பெரியார் வீரப்பன் இப்பொழு து உயிருடன் இருந்தால் அவர்களைப்,புதைது விட்டுபோயஸ் தோட்டத்து மாமியிடம் நீங்களும் பாராட்ட்டுப்,பெறலாம். ஆனாலும் சீமானையும் வைக் கோவையும் . ஏன் பழ நெடுமாறனையும் இந்த் இடத்தில் நீங்கள் விஞ்சிவிட்டிர்கள் பெரியார் நாமம் வாழ்க!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.