elephant_250கம்பீரமாக
நடந்து வந்து
கையை நீட்டி
பிச்சை கேட்டது யானை..!
 
பிச்சை பெற்றதும்
பெருமை குலையாமல்
வழங்கியவனுக்கே
ஆசி வழங்கியது!
 
அதன் நடையில்
ஒரு போலிச்சாமியாரின்
வாழ்க்கை தெரிந்தது..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
வெண்மனி மாறன்
மிகவும் அற்புதமான கவிதை ..

இன்றைய தினத்தந்தியில் ஒரு செய்தி(07/07/2010).
குடியரசு தலைவர் ஒரு சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார்.
உங்கள் கவிதை நினைவுக்கு வந்தது...

இந்த பிச்சை யானைகள் தான் பட்டத்து அரசனை தேர்வு செய்து, வழி நடத்தவும் செய்கிறது.

ஒரு பார்பண பெரியவாள் பிச்சை யானை கொலை,கற்பழிப்பு, குற்றங்களில் உள்ளே மாட்டி கொண்டதும் சட்டங்களும், ஆட்சி அதிகார வர்க்கங்களும்
பதறியடித்து வெளியே கூட்டிவந்து கு*** சந்தனம் மெழுகி பார்த்து மகிழும் பாசிச கரை பிடித்த கூட்டம் உள்ள வரை உங்கள் கவிதை வெல்லும்.

நன்றி
ameer abbas
உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. அன்புடன் அமீர் அப்பாஸ்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.