பயணச் சீட்டு பெற்று,
சில்லறை கேட்க,
கொடுத்து விட்டு,

'பிச்சைக்காரன்' என்ற
முனகலுடன் முன்னால் சென்றார் நடத்துனர்.
இறங்கிய பின்னும்

புரியவில்லை எனக்கு
'யார் பிச்சைக்காரன்?' என்று

 

வேடிக்கை


கொள்ளையடித்த பணத்தில்

More articles by தாமோதர கண்ணன்

பல் பொருள் அங்காடி
திறந்தார் அரசியல்வாதி
பங்குதாரர் எனத் தெரியாமல்
வாடிக்கையாளராய் மட்டும் மக்கள்

கொள்ளையடித்த பணத்தில்

பல் பொருள் அங்காடிதிறந்தார்

அரசியல்வாதி

பங்குதாரர் எனத் தெரியாமல்

வாடிக்கையாளராய் மட்டும் மக்கள்

 

 

கண்ணீர்


விபத்தில் இறந்த மனிதர்களுக்கு
பேருந்து சிந்திய கண்ணீர் துளிகள்கள்
சாலையில் கண்ணாடித் சிதறல்கள்.

தாமோதர கண்ணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

3 comments

3
Arun g
Unathu Kanneer yendra padaipu unnathamanathu.
Guest
அண்ணே கலக்றீங்க ....இலக்கிய் பணி தொடரட்டும்...வாழ்துக்கள்.

---இளவேனில்.க
dhamu
nanri arun,thambi izhavenil

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.